கோதுமை பர்பி (Sukhdi - Gujarati traditional sweet) (Kothumai burfi recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய இனிப்பு இந்த கோதுமை பர்பி.... கோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து நெய்விட்டு செய்வது ...ஆரோக்கியமான இனிப்பு .மிகவும் எளிதானது......

கோதுமை பர்பி (Sukhdi - Gujarati traditional sweet) (Kothumai burfi recipe in tamil)

குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய இனிப்பு இந்த கோதுமை பர்பி.... கோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து நெய்விட்டு செய்வது ...ஆரோக்கியமான இனிப்பு .மிகவும் எளிதானது......

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1 கப்நாட்டு வெல்லம்
  3. 1 ஸ்பூன் ஏலக்காய் பொடி
  4. 1/2 கப் முந்திரி கொரகொரப்பாக பொடித்து
  5. 1/2 கப்நெய்
  6. 5பாதம் பருப்பு
  7. 10பிஸ்தா பருப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை அளந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு, கோதுமை மாவு சேர்த்து மனம் வரும்வரை, மிதமான தீயில் வைத்து கிளறவும்.

  3. 3

    பின்னர் வெல்லம் சேர்த்து அது கரைந்து அல்வா பதம் வரும் வரை கிளறவும்....

  4. 4

    பின்னர் ஏலக்காய்த்தூள் முந்திரி சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.....

  5. 5

    இறங்கிய உடனேயே நெய் தடவிய செவ்வக பாத்திரத்தில் இதனை ஊற்றி சமமாக பரப்பவும்...

  6. 6

    சமமாக பரப்பிய கலவையை குறைந்தது ஒரு மணி நேரமாவது, அறை வெப்பநிலையில் குளிர விடவும்......

  7. 7

    வெது வெதுப்பான சூட்டில் இருக்கும் பொழுது, தேவையான அளவுகளில் துண்டு போடவும்.....

  8. 8

    பின்னர் பாதாம்,பிஸ்தா இவறை, அலங்கரிக்க தூவி பரிமாறலாம், இதனை,சர்க்கரை நோயாளிகளும் கூட எப்போதாவது ஒருமுறை சுவைக்கலாம்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes