அரைத்த மசாலா சிக்கன் 65(chicken 65 recipe in tamil)

Roshan
Roshan @rose15cook

அரைத்த மசாலா சிக்கன் 65(chicken 65 recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
5 பேர்
  1. 2 தக்காளி
  2. 20 கிராம் இஞ்சி
  3. 20 கிராம் பூண்டு
  4. 1 கொத்து கருவேப்பிலை
  5. 3 பச்சை மிளகாய்
  6. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1 டீஸ்பூன் தனியா தூள்
  9. 1/2 கிலோ சிக்கன்
  10. 3 டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவு
  11. 1/2 லிட்டர் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    ஒரு மிக்ஸியில் தக்காளி பொரித்த இஞ்சி பூண்டு கருவேப்பிலை பச்சை மிளகாய் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து அரைத்துக்

  2. 2

    சிக்கனை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும்

  3. 3

    அரைத்த மசாலாவுடன் கான்பிளவர் மாவு சேர்த்து கலந்து அதை சிக்கனுடன் கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்

  4. 4

    என்னை கொதிக்க வைத்து அதனை சிக்கன் போட்டு ஐந்து நிமிடம் பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Roshan
Roshan @rose15cook
அன்று

Similar Recipes