இறால் 65 (prawn 65 Recipe in Tamil)

Kalpana Sambath @cook_18679105
சமையல் குறிப்புகள்
- 1
இறாலை நன்கு சுத்தம் செய்துவிட்டு அதனுடன் மஞ்சள் தூள் உப்பு அரிசி மாவு கான்பிளவர் மாவு இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை மற்றும் தயிர் ஒரு ஸ்பூன் சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- 2
பின்பு கலவையை 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும் பின்னர் கடாயில் எண்ணெயை நன்கு காய்ச்சி அதில் ஒவ்வொன்றாக போட்டு எடுத்தால் இறால் 65 ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
#ilovecookingஇந்த கிரேவி ரொம்ப சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
இறால் 65 (Iraal 65 recipe in tamil)
#grand1 கிறிஸ்மஸ் உணவு விழாக்களை பெரும்பான்மையாக இருப்பது அசைவ உணவு வகை தான்... அந்தவகையில் இம்முறை இறால் 65 செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
இறால் மிளகாய் வறுவல்/Prawn chilli fry Recipe in Tamil)
இறாலை சுத்தம் செய்து கொண்டு அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10நிமிடம் வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ,சோம்புத்தூள் சேர்த்து ஊறவைத்த இறாலை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கி கடாயை 5நிமிடம் மூடிவைத்து இறாலைவேகவைத்து, பிறகு ஒரு பிரட்டு பிரட்டி திறந்து வைத்து மிதமான தீயில் வைத்து இறாலை 5நிமிடம் முறுக விடவும்,அதில் ஒரு கை சின்னவெங்காயம் சேர்த்து இறாலை முறுக விடவும்,சுவையுடன் கூடியமுறுகல் இறால் மிளகாய் வறுவல் தயார்#Chef Deena Yasmeen Mansur -
இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)
#ric நான் சிறிய இறால் வைத்து செய்துள்ளேன் பெரிய இறாலில் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11294733
கமெண்ட்