தலைப்பு : மிக்சர்(mixture recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவு,அரிசி மாவு, உப்பு,பெருங்காய தூள்,தண்ணீர் சேர்த்து பிசைந்து அச்சியில் வைத்து பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்
- 2
கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய் தூள் சிறிது,உப்பு,பச்சை கலர் சேர்த்து பூந்திடியாக பொரித்து எடுக்கவும்
- 3
கார்ன் பிலேக்ஸ்,நிலக்கடலை,அவல் பொட்டுக்கடலை,கறிவேப்பிலை சேர்த்து பொரித்து எடுக்கவும்
- 4
மிளகாய் தூள், பெருங்காய தூள்,உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
- 5
பொரித்த அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
- 6
மிக்சர் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ராகி மிக்ச்சர்(ragi mixture recipe in tamil)
#made1 - Ragi. எப்பொழுதும் சாதாரணமாக கடலை மாவில் தான் மிகச்சர் செய்வோம்.. இது ராகி மாவு வைத்து வித்தியாசமாக செய்த ஆரோக்கியமான ருசியான மிக்ச்சர்.. Nalini Shankar -
-
-
சுவையான காரசாரமான மிக்சர் (Mixture recipe in tamil)
வீட்டிலேயே சுவையான ஹல்த்தியான மிக்சர் இனி செய்யலாம்#hotel#new#snacks#homemade#goldenapron3 Sharanya -
மொரு மொரு மிக்சர்(mixture recipe in tamil)
#DIWALI2021இதில் ஓமப்பொடி காரா பூந்தி, பேடா மூன்றும் எண்ணையில் பொரித்தது. கறிவேப்பிலை, வேர்க்கடலை, அவில், முந்திரி நான்கும் சிறிது எண்ணையில் வருத்தது. கார்ன் வ்லேக் (Corn flake CEREAL) கடையில் வாங்கினது. நான் தயாரித்த மசாலா பொடி எள்., மிளகு, மிளகாய் பொடி, வால்நட் பொடி, உளுந்து, கடலை பருப்பு, வ்லெக்ஸ் (flax seed) கலவை. கார சாராமான சுவையான மொரு மொரு மிக்சர் Lakshmi Sridharan Ph D -
மிக்சர்
மிக்சர் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்று . அதை கடையில் வாங்காமல் இப்படி வீட்டில் சுலபமாக செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
கார்லிக் மிக்சர் ❤️🔥(garlic mixture recipe in tamil)
#DIWALI2021மிச்சர் செய்வது இதுதான் என் முதல் அனுபவம் இதன் மூலம் நான் கற்றுக் கொண்டது அதிகம். புதுவிதமான ஒரு சமையல் முறையை நான் கற்றுக்கொண்டேன். மேலும்,சுலபமாக நம் வீட்டிலேயே நமக்குத் தேவைப்படும் போதெல்லாம் மிச்சர் செய்து சாப்பிடலாம் என்று நான் உணர்ந்து கொண்டேன்... RASHMA SALMAN -
-
-
-
-
தலைப்பு : தஞ்சாவூர் ஸ்பெஷல் தவல அடை
#Vattaram#Week11இந்த தவல அடையை கொஞ்சம் கனமாக ஊற்றி எடுக்கும் போது மேல மொறுமொறுபாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் G Sathya's Kitchen -
-
நவதானிய மிக்சர் (Dry roast) (Nava thaaniya mixture recipe in tamil)
#india2020 #Traditional - பழமை காலங்களில் இன்றுபோல் பாதாம், முந்திரி, பிஸ்தா ஒன்னும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கமாட்டார்கள். தானியங்களை ஊறவைத்து எண்ணெய் விடாமல் வறுத்து கொடுப்பார்கள்.. உடம்புக்கு எல்லா வித சத்துக்களும் நிறைந்த தானிய வறுவல் உங்குளுக்காக... Nalini Shankar -
-
அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)
#CF6அவல் உடல் சூட்டை தணிக்கும்.அவல் சாப்பிட்டால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், அவல் மிகவும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் மிகவும் நல்லது.குளிருக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
-
-
ஓம பொடி(oma podi recipe in tamil)
#DEஸ்ரீதர் அம்மா மிகவும் நன்றாக செய்வார்கள் ஸ்ரீதர்க்கு நொறுக்கு தீனி பிடிக்கும். எனக்கு டீப் வ்றை செய்ய விருப்பம் இல்லாவிட்டாலும், ஸ்ரீதரக்காகவும் தீபாவளிக்காகவும் செய்தேன். இதில் இருக்கும் ஸ்பைஸ் பொடிகள் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16586532
கமெண்ட் (4)