பொறி உருண்டை (pori urundai recipe in Tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

பொறி உருண்டை (pori urundai recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1படிபொறி
  2. 2 வல்லம்
  3. 2 ஏலக்காய்
  4. 2 ஸ்பூன் எள்
  5. 4 ஸ்பூன் தேங்காய் பல்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் எள்ளை வறுக்கவும். அடுத்து தேங்காய் பல் போட்டு வதக்கவும். அடுத்து பொடித்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லம், கரைந்தவுடன் வடிகட்டவும். பிறகு பாகு காய்ச்சவும். பாகு கல்கண்டு பதம் வர வேண்டும், டங்கு பதம்.

  2. 2

    அடுத்து பாகில் பொறி, எள், தேங்காய், ஏலக்காய் போட்டு நன்கு கிளரவும்.

  3. 3

    பிறகு மிதமான தீயில் வைத்தே உருண்டை பிடிக்கவும். குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான ஸ்னாக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes