குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4நபர்கள்
  • 250 கிராம் கேரட் துருவல்
  • 1பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது
  • 2 பச்சை மிளகாய் கட் செய்தது
  • 1டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  • தேவையானஅளவு உப்பு
  • 1/4 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
  • 2டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.. இதில் கேரட் துருவலை சேர்த்து நன்கு வதக்கவும். பின் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து 2 நிமிடம் சிம்மில் வைத்து வேக வைக்கவும். வெந்ததும் தேங்காய் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும்.

    கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
18 நவம்பர் 2022 07:12 அன்று
Salem

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கேரட் பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ராகி கொள்ளு தோசை(ragi kollu dosai recipe in tamil)
  2. தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
  3. சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
  4. சுரைக்காய் மசாலா கூட்டு(suraikkai masala koottu recipe in tamil)
  5. ஸ்ட்ராபெர்ரி க்ரஷ்(strawberry crush recipe in tamil)
  1. பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம்
  2. தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
  3. ஸ்ட்ராபெர்ரி க்ரஷ்(strawberry crush recipe in tamil)
  4. சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16635094
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close