அரிசி சப்பாத்தி வித் கல்லை சட்னி(rice chapati with peanut chutney recipe in tamil)

அரிசி சப்பாத்தி வித் கல்லை சட்னி(rice chapati with peanut chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு
- 2
உப்பு கொஞ்சம் சேர்த்து கிளறவும்
- 3
பின்பு தண்ணீர் சூடு செய்து கொள்ளவும் பின்பு
- 4
அந்த தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளறவும்
- 5
சிறிது பச்சைத் தண்ணியே சேர்த்து கையால் பிசைந்து கொள்ளவும்
- 6
சப்பாத்தி மாவு அளவுக்கு மாவு பிசைந்து கொள்ளவும்
- 7
பின்புஒரு ஆயில் பாக்கெட்டில் அல்லது வாழை இலையில்
- 8
சிறிது உருண்டைகளாக பிடித்து வாழ இலையில் என்னை தடவி
- 9
அதைகையால் தட்டிக் கொள்ளவும்
- 10
தோசை தவாவை அடுப்பில் வைத்து தட்டிய மாவை
- 11
சூடான தவ்வாவே போடவும் பிறகு மூன்று நிமிடம் விட்டு விடவும்
- 12
அப்புறம் மெதுவாக சப்பாத்தி திருப்பி விடவும்
- 13
இரண்டு பக்கமும் மெதுவாக திருப்பி திருப்பி என்னை ஊற்றி சுற்றி எடுத்துக் கொள்ளவும்சுட்டு எடுத்துக் கொள்ளவும்
- 14
ஒரு பிளேட்டில் எடுத்து வைத்த பிறகு நெய்யை தடவிக் கொள்ளவும்
- 15
சட்னி அரைப்பதற்காக கல்ல கொட்டையை வறுத்துக் கொள்ளவும்
- 16
வர மிளகாய் வறுத்துக் கொள்ளவும்
- 17
கள்ளக் கோட்டை ஆரிய பிறகு தோலை நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு
- 18
ஊற வைத்த புலியை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்
- 19
கள்ளக் கட்டை வர மிளகாய் புளி உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 20
பின்பு வெங்காயத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும் தேவைப்பட்டால் கொத்துமல்லி தலையை சேர்த்துக் கொள்ளலாம்
- 21
ஒரு பாத்திரத்தில் மாற்றிய பிறகு சட்னி தண்ணீர் விட்டு கொஞ்சம் கலக்கிக் கொள்ளவும்
- 22
கள்ளிக்கோட்டை சட்னி தயார்
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட்