அரிசி பருப்பு சாதம்(arisi paruppu sadam recipe in tamil)

Beema @beemboy
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியும் பருப்பையும் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உடன் சீரகம் மற்றும் கருவேப்பிலை உடைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டை பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்கவும். தக்காளியையும் பெரிய துண்டாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.
- 2
கண்ணாடி பதத்திற்கு வதங்கிய பின் தண்ணீர் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைத்த அரிசியையும் பருப்பையும் சேர்த்து குக்கரை மூடி வேகவிட்டு எடுக்கவும்.
- 3
சூடான அரிசி பருப்பு சாதத்தோடு நெய் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பருப்பு அரிசி சாதம்(paruppu arisi sadam recipe in tamil)
இந்த பருப்பு அரிசி சாதம் நாங்கள் விஜயதசமி அன்று செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும் Gothai -
-
-
குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)
#MT - Banyard Milletஎப்பொழுதும் நாம் செய்யும் அரிசி பருப்பு சாதத்தை குதிரைவாலி சிறு தானியம் வைத்து செய்தபோது மிக சுவையாகவும், ஹெல்தியாகவும் இருந்தது.... Nalini Shankar -
-
-
வரகு அரிசி பருப்பு சாதம்(varagu arisi paruppu saadam recipe in tamil)
#m2021சிறுதானியத்தை பயன்படுத்தி கஞ்சி இட்லி தோசை பொங்கல் மிஞ்சுனா ஸ்நேக்ஸ்க்கு கேக் பிஸ்கட் முறுக்கு இப்படி இதே ஐட்டத்த திரும்ப திரும்ப செய்து கொடுத்து வீட்டுல இருக்கிறவங்க சாப்பிட்டு சலித்து விட்டது சிறுதானியத்தை எப்படி செய்தாலும் வீட்டுல இருக்கறவங்கள சாப்பிட வைக்க முடியவில்லை சரி கொஞ்சம் மாற்றி செய்து பார்க்கலாம் என்று சிறு முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது வீட்டுல எல்லாருடைய பாராட்டையும் பெற்று தந்தது Sudharani // OS KITCHEN -
-
-
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
எளிதாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் Sait Mohammed -
-
-
ஈரோடு பேமஸ் அரிசி பருப்பு சாதம்
#vattaramWeek 9ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரபலமான கலவை சாதம் என்றால் அது அரிசி பருப்பு சாதம் தான் எல்லா வீடுகளிலும் இந்த அரிசி பருப்பு சாதத்தை மிகவும் ருசித்து ரசித்து சாப்பிடுவார்கள் Sowmya -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu saatham Recipe in Tamil)
# ரைஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரிசி குறைவாக பருப்பு மற்றும் காய்கறிகள் அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு Sudha Rani -
-
-
அரிசி பருப்பு உப்புமா (Rice n Dhal Upma) (Arisi paruppu upma recipe in tamil)
#ilovecookingநம் வீட்டில் உள்ள அரிசி மற்றும் பருப்பை வைத்து செய்யும் சத்தான சுலபமான உப்புமா. Kanaga Hema😊 -
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
#onepotபருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
#GA4 week8சுவையான அரிசி பருப்பு சாதம் Vaishu Aadhira -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16705453
கமெண்ட்