குங்குமப்பூ பால் புட்டிங்(saffron milk pudding recipe in tamil)

Firdaus @cooking109
குங்குமப்பூ பால் புட்டிங்(saffron milk pudding recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கால் டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை குங்குமப்பூவை சேர்த்து சிறிது நேரம் ஊற விடவும்
- 2
அதன்பின் மீதமுள்ள பாலில் குங்குமப்பூ பாலையும் சேர்த்து சிறு தீயில் வைத்து கொதிக்க விடவும்
- 3
பால் பொங்கி வந்ததும் ஒரு ஒன்றரை டீஸ்பூன் கான்பாரை கலந்த பாலில் சேர்த்து கைவிடாமல் கிளறவும்
- 4
கடைசியாக சர்விங் கப்பில் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
மாம்பழ புட்டிங் (Maambala pudding recipe in tamil)
#mango #family(4பொருட்கள் போதும்) Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
தேங்காய் பால் புட்டிங் (thengai paal pudding recipe in Tamil)
#book#chefdeenaகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Vimala christy -
-
வாழைப்பழ புட்டிங் (pudding) (Vaazhaipazha pudding recipe in tamil)
மா, பாலா, வாழை –முக்கனிகளில் வாழைக்கு தான் முதலிடம் கொடுக்கவேண்டும், வாழை வருடம் முழுவதும். குறைந்த விலையில் கிடைக்கும் பழம்; என்றும் இறைவனுக்கு படைக்கலாம். ; எல்லா விசேஷங்களிலும் முதலிடம். நார் , இரும்பு, போட்டேசியம் நிறைந்ததால் இது நலம் தரும் பழம். தினமும் காலையில் ஒரு பழம் சாப்பிடுவேன். முதல்தரமாக பால்,சோள மாவு, சக்கரை மூன்ரோடும் சேர்த்து இனிப்பான புட்டிங் செய்தேன் #arusuvai1 #goldenapron3-pudding Lakshmi Sridharan Ph D -
-
-
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
#GA4 #pumpkin #week11 Viji Prem -
-
-
-
-
-
கேரமல் மில்க் புட்டிங்(caramel milk pudding recipe in tamil)
#welcomeஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
சாக்லேட் புட்டிங் (Chocolate pudding recipe in tamil)
சென்ற வாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் பிரௌனி செய்முறை பார்த்தோம்! குழந்தைகளுக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதால் இந்த வாரம் சாக்லேட் வைத்து செய்யக் கூடிய ஒரு அருமையான ரெஸிபி பற்றி பார்க்கலாம்! #kids2 Meena Saravanan -
-
-
-
பால் கேஸரி(milk kesari recipe in tamil)
#CF7 பால்.சாதாரணமாக கேஸரி தண்ணி சேர்த்து செய்வார்கள், இதில் தண்ணிக்கு பதில் பால் சேர்த்து செய்துள்ளேன்... பால்கோவா சுவையில் மிக அருமையாக இருந்தது..... Nalini Shankar -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16659411
கமெண்ட்