ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு

முதல் முதல் நீலகிரியில் இந்த காய்களை பார்த்தேன். முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. பல விட்டமின்கள், உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி. மசசவர் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.; அழகிய நிறம், சுவை, சத்து கொண்டது
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் ப்லான்ச் செய்ய ஒரு பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் கொதிக்க வைக்க. கொதிக்கும் நீரில் காய் சேர்க்க, 2 நிமிடம். நீர் வடித்து ஐஸ் நீரில் காய்களை சேர்க்க.3 நிமிடம். நீர் வடித்து காய்களை தனியே எடுத்து வைக்க - 3
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் எண்ணை, 2 மேஜை கரண்டி எண்ணை சேர்க்க. சூடான பின் கடுகு போடுக; பொறிந்த பின் பெருஞ்சீரகம். பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள். கார சிகப்பு மிளகாய்களை கிள்ளி போடுங்கள்.. வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை. மஞ்சள் சேர்த்து வதக்குங்கள்
வெங்காயம் வதங்கிய பின், தக்காளி சேர்த்து கிளற - 4
3 கப் நீர், சேர்த்துக் கிளற. பாத்திரத்தை மூடி நெருப்பை அதிகரிக்க,
கொதித்த பின், மசூர் பருப்பு சேர்க்க. கோதித்த பின் நெருப்பை குறைக்க. கொதித்த பின் மூடுக. பருப்பு வெந்த பின் நெருப்பை சிறிது குறைக்க.. பருப்பு வெந்த பின் ப்லான்ச் செய்த ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சேர்க்க. கிளற. மசாலா பொடி சேர்க்க. கிளற - 5
. 2 கொதி வந்தபின் தேங்காய் பால் சேர்த்து கலந்து கொள்ளுக. உப்பு, நெய் சேர்த்து கொத்தமல்லி தூவி கிளற. அடுப்பை அணைக்க
சுவையான சத்தான மணமான கார சாரமான கூட்டு தயார்.பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. தனியாகவும் சுவைக்கலாம். சாதம், சப்பாத்தி. பரோட்டா, இட்லி, தோசை கூட சாப்பிடலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சாம்பார்


தேங்காய் பால் சூப்


பூசணிக்காய் சாம்பார்


அன்னாசி பழ ரசம்


பூசணிக்காய் மசாலா


கார்ன் சௌடர் சூப் (corn chowder soup)


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


ரோடு கடை சால்னா


பீட் ரூட் ரசம்


பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு


வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)


கொத்தமல்லி ரசம்


கேரட் கூட்டு


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)


ஸ்பினாச் கீரை உருளை சாதம் (Spinach potato rice)


கத்திரிக்காய் மசாலா பிரியானி


லிக்விட் பரோடா, கூட்டு


சில்லி சீஸ் டோஸ்ட்


வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்


புதினா ரசம்


மிளகு குழம்பு


வாழைப்பூ பிரியாணி


வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)


கொத்தமல்லி வடை (கொதிம்பிர் வடா)


தினை அரிசி பீட் ரூட் தோசை


பட்டர் நட் ஸ்கூவாஷ் பால் கூட்டு (Butternut squash paal kootu recipe in tamil)


பாசி பயறு வாழைப்பூ இட்லி


சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு


ப்ரசல் ஸ்பரவுட்ஸ் புலவ் (Brussel sprouts pulao recipe in tamil)

கமெண்ட் (2)