டிராகன் ஃப்ரூட் மில்க் ஷேக்(dragon fruit milkshake recipe in tamil)

Selvapriya
Selvapriya @Spriya
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 டிராகன் ஃப்ரூட்
  2. 2 டம்ளர் பால்
  3. 4 ஸ்பூன் சர்க்கரை
  4. 5 முந்திரி
  5. 1 ஸ்பூன் ரோஸ் சிரப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    டிராகன் ஃப்ரூட்டை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இதோடு சர்க்கரை மற்றும் முந்திரி சேர்த்துக் கொண்டு ஒரு முறை அரைக்கவும்.

  2. 2

    பின்பு இதில் பால் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.

  3. 3

    இதனை டம்ளரில் ஊற்றி இதன் மேல் ரோஸ் சிறப்பை டாப்பிங் செய்து பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Selvapriya
Selvapriya @Spriya
அன்று

Similar Recipes