டிராகன் ஃப்ரூட் மில்க் ஷேக்(dragon fruit milk shake recipe in tamil)

Benazir Hussain
Benazir Hussain @benazir31

டிராகன் ஃப்ரூட் மில்க் ஷேக்(dragon fruit milk shake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1டிராகன் புரூட்
  2. 3 டீஸ்பூன்கண்டன்ஸ்டு மில்க்
  3. 100mlபால்
  4. 3பாதாம்
  5. 3 முந்திரி
  6. 3அக்ரூட்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு மிக்ஸியில் தோல் நீக்கிய டிராகன் ஃப்ரூட் நறுக்கி சேர்க்கவும்

  2. 2

    பிறகு அதனுடன் பால் கண்டன்ஸ்டு மில்க் பாதாம் அக்ரூட் முந்திரி சேர்த்து அரைக்கவும்

  3. 3

    டிராகன் ஃப்ரூட் மில்க் ஷேக் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Benazir Hussain
Benazir Hussain @benazir31
அன்று

Similar Recipes