கேரட் கீர்(carrot kheer recipe in tamil)

Josni Dhana
Josni Dhana @josni
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 கேரட்
  2. 5 முந்திரி
  3. 1 டம்ளர் பால்
  4. 4 ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கேரட்டை வட்ட வட்டமாக அறிந்து அதனுடன் முந்திரி விபத்தை சேர்த்து குக்கரில் மூன்று விசில் விடவும்

  2. 2

    அது நன்றாக ஆரியவுடன் அதனுடன் பால் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

  3. 3

    கேரட் ஜூஸ் ரெடி இதில் ஃப்ரிட்ஜில் வைத்து குடித்தால் மிகவும் சுவையாக இருக்கும் கேரட் கீர் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Josni Dhana
Josni Dhana @josni
அன்று

Similar Recipes