கேரட் மில்க் கீர். (Carrot milk kheer recipe in tamil)

#GA4#week8#Milk.. பாலுடன் காரட், மற்றும் முந்திரி, பாதாம் சேர்த்து செய்த சுவையான கீர்..
கேரட் மில்க் கீர். (Carrot milk kheer recipe in tamil)
#GA4#week8#Milk.. பாலுடன் காரட், மற்றும் முந்திரி, பாதாம் சேர்த்து செய்த சுவையான கீர்..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் கேரட், பாதாம், முந்திரி சேர்த்து 1கப் (முழுகுற அள்வு)ஊற்றி 2விசில் சத்தத்துக்கு வேக விட்டு ஆற வைத்துக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில் வேக வைத்து ஆறின கேரட், முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து எடுத்துக்கவும்.
- 3
அத்துடன் 1லிட் பால் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து நன்கு சூடு செய்து, தேவையான சக்கரை அவரவர் விருப்பத்துக்கேற்ப இனிப்பு சேர்த்து கலந்துக்கவும்
- 4
கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி திராக்ஷை சேர்த்து பரிமாறவும்.. இத்துடன் விரும்பினால் குங்குமபூ சேர்க்கலாம். கீரை சேர்விங் பவுலில் விட்டு பரிமாறவும்.. சூடாகவும், பிரிட்ஜில் குளிரவைததும் சாப்பிடலாம்.. ரொம்ப சுவையான கேரட் பால் கீர் செய்து சாப்பிடவும்.. கெஸ்ட் வரும்போது 10 நிமிடத்தில் செய்து குடுத்து மகிழ்விக்கலாம்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
கேரட் ,பால் சேர்த்து செய்த இந்தக் காரட் கீர் மிகவும் அருமையாக இருக்கும் #cook with milk Azhagammai Ramanathan -
கேரட் ஜவ்வரிசி கீர் (Carrot,Javvarusi kheer Recipe in Tamil)
ஐவ்வரிசியை வறுத்து எடுத்து கொண்டு வேகவைத்து, கேரட்,ஊறவைத்த முந்திரி இரண்டையும் அரைத்து எடுக்கவும் அதை வேகவைத்த ஜவ்வரிசியுடன்கலந்து பால் ,ஏலக்காய் தூள் சேர்த்து கடைசியாக சீனி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.இதில் நெய் யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து சேர்த்து பரிமாறவும் .சுவையான, சூப்பரான பாயாசம் தயார் #ChefDeena Yasmeen Mansur -
பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 ... பாதாம் பாலுடன் காரட் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையுடன் கூடிய பாயசம்... Nalini Shankar -
-
பாதாம் பிசின் ரோஸ் மில்க்
#summer - வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைக்கிறதுக்கு பாதாம் பிசின் ரொம்பவே உதவுகிறது... Nalini Shankar -
-
-
வெள்ளரி விதை மற்றும் பூசணி விதை நெய் மைசூர்பாக்(Pumpkin&vellari seed Ghee mysorepak recipe in tamil)
#CF2 week 2சத்துக்கள் நிறைந்த வெள்ளரி விதை மற்றும் பூசணி விதைகளில் செய்த நெய் மைசூர்பாக் Vaishu Aadhira -
-
தேங்காய்பால் பிரிஞ்சி வெஜிடபிள் ரைஸ்(veg coconut milk rice recipe in tamil)
#ricதேங்காய்பாலை பாசுமதி அரிசியுடன் கலந்து காய்கறி, மற்றும் முந்திரி, திராக்ஷை, பிரெட் கலந்து செய்த சுவையான கம கம பிரிஞ்சி ரைஸ்... Nalini Shankar -
வெண்ணிலா ஐஸ்க்ரீம் மில்க் ஷேக் (Vannila icecream milkshake recipe in tamil)
#GA4Week 4 Shanthi Balasubaramaniyam -
ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் (Straw berry Milk shake Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
Carrot kheer
#carrot #bookகேரட்டில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. MARIA GILDA MOL -
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
#cookwithfriendsபால் மற்றும் கேரட் சேர்த்து நட்ஸ் கலந்த சத்தான பானகம்.உடலுக்கு எனர்ஜி. Lakshmi -
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
மாம்பழ மில்க் ஷேக்(Mango Milkshake recipe in Tamil)
#summer special*முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு கண்கள். சிலருக்கு சத்துக்குறைபாடுகள் மற்றும் இதர காரணங்களால் கண்புரை, கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படுகிறது. அதை முற்றிலும் நீக்கும் உணவாக மாம்பழம் இருக்கிறது. kavi murali -
-
-
கேரட் கீர்(carrot kheer recipe in tamil)
கேரட் சாப்பிடுவதால் கண் பார்வை நன்றாக தெரியும் அதனால் இதை அனைவரும் வாரம் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும் ஜெயலட்சுமி -
-
-
-
-
தேங்காய், பால் கேக்(coconut milk cake recipe in tamil)
#CF2தேங்காயுடன், பால், நெய் சேர்த்து செய்த சுவையான சாப்ட் கேக்..... Nalini Shankar -
சுக்கு மிளகு பால் (Sukku milagu paal recipe in tamil)
#GA4#week8#milkமிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பால். Linukavi Home -
-
More Recipes
- கேரமல் மற்றும் சால்டடு /ஸ்பைஸி தாமரைபூ விதை பாப்கான் (Thamarai poo vithai popcorn recipe in tamil)
- சோளக்கருது (Solakaruthu recipe in tamil)
- ஸ்வீட்கோன் சூப் (Sweetcorn soup recipe in tamil)
- தக்காளி புளி பச்சடி (Thakkali puli pachadi recipe in tamil)
- ஸ்பின் வீல் ஸ்வீட் (Spin wheel sweet recipe in tamil)
கமெண்ட் (2)