எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. அரை லிட்டர்பசும் பால்
  2. ஒரு கப்பாஸ்மதி அரிசி
  3. சிறிதளவுபாதாம் முந்திரி
  4. 4ஏலக்காய்
  5. சிறிதளவுகுங்குமப்பூ
  6. தேவையான அளவுசர்க்கரை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும். அரை லிட்டர் பசும் பாலை ஒரு பாத்திரத்தில் ஊத்தி காயவைக்கவும்.

  2. 2

    பால் நன்கு கொதி வந்த பிறகு 20 நிமிடங்கள் ஊறிய பாஸ்மதி அரிசியை அதில் போட்டு வேக வைக்கவும். சிறிதளவு முந்திரி பாதாமை எடுத்து வைத்ததை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரிசி நன்றாக பாலில் வெந்த பிறகு தேவையான அளவு சர்க்கரை,பொடித்து வைத்திருக்கும் பாதாம் முந்திரி சேர்க்கவும்.

  4. 4

    ஏலக்காய் துண்டுகளை தட்டி அதில் சேர்க்கவும். சிறிதளவு குங்குமப்பூவை அதில் சேர்க்கவும். சுவையான சூடான ரைஸ் கீர் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes