வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)

Solidha
Solidha @solidha

எனது மகனுக்கு மிகவும் பிடித்தது இந்த மாதிரி செய்தால் கலர் பச்சையாகவே இருக்கும் டேஸ்ட் அருமையாக இருக்கும்

வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)

எனது மகனுக்கு மிகவும் பிடித்தது இந்த மாதிரி செய்தால் கலர் பச்சையாகவே இருக்கும் டேஸ்ட் அருமையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1/4 கிலோ வெண்டைக்காய்
  2. 1/2 ஸ்பூன் கடுகு
  3. 1/2 ஸ்பூன் உளுந்து
  4. 1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  5. 2 பெரிய வெங்காயம்
  6. தேவைக்கேற்பஉப்பு
  7. 1/2ஸ்பூன்மிளகாய் தூள்
  8. 2 வரமிளகாய்
  9. தாளிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    வெண்டைக்காயை கழுவி துடைத்து சின்ன சின்னதாக வெட்டிக் கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு வெங்காயம் கருவேப்பிலை வரமிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்

  3. 3

    அது நன்றாக வதங்கியதும் பின் உப்பு மிளகாய் தூளை போட்டு பின் வெண்டைக்காயை போட்டு நன்றாக வதக்கவும்

  4. 4

    வெண்டைக்காய் பொரியலுக்கு தண்ணீர் சேர்க்கக்கூடாது அதனால் எண்னை இரண்டு ஸ்பூன் சேர்த்து ஊற்றி வதக்கவும். வெண்டைக்காய் பொரியல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Solidha
Solidha @solidha
அன்று

Similar Recipes