எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்கள்
  1. 4தக்காளி -
  2. 4சின்னவெங்காயம்-
  3. 6 பல்பூண்டு -
  4. 12பாதாம்-
  5. 1 கப்தேங்காய்துருவல்-
  6. -6 துண்டுகள்முருங்கக்காய்(வீட்டில்உள்ளது)
  7. 1 கொத்துகருவேப்பிலை-
  8. 1பச்சைமிளகாய் -
  9. தேவைக்குசமையல்எண்ணெய்-
  10. தேவைக்குஉப்பு-
  11. அரைஸ்பூன்மஞ்சள் தூள்-
  12. 2ஸ்பூன்குழம்புமிளகாய்தூள்-

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில்தேவையான பொருட்களை கட் பண்ணிக் கொள்ளவும்.தேங்காய், பாதாம்அரைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒருசின்ன குக்கரை அடுப்பில் வைத்து தேவையானஎண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின்வெங்காயம், பச்சைமிளகாய்,பூண்டு,கருவேப்பிலை,தக்காளி முருங்கக்காய் சேர்த்து வதக்கவும்.தக்காளி குழைந்ததும், மஞ்சள்தூள் சேர்க்கவும்.

  3. 3

    உப்பு,குழம்புமிளகாய்தூள் சேர்க்கவும். நன்குகலந்துவிடவும்.

  4. 4

    அரைத்த தேங்காய்,பாதாம்விழுது சேர்க்கவும்.தேவையான தண்ணீர்விடவும்.குக்கரை மூடவும்.2 சத்தம்வந்ததும் சிம்மில் 2 நிமிடங்கள் வைத்து விட்டுகேஸை ஆப் பண்ணவும்,அருமையான தக்காளி, பாதாம்குழம்புரெடி.

  5. 5

    சப்பாத்தி,தோசை,சாதம் அனைத்துக்கும் பொருத்தமானது.செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.🙏😊நன்றி மகிழ்ச்சி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes