குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#kp

#kp

மேலும் படிக்க

வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#kp

#kp

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்கள்
  1. 10வெண்டைக்காய்-
  2. 2தக்காளி -
  3. சின்னநெல்லிக்காய் அளவுபுளி-
  4. 4சின்னவெங்காயம்-
  5. 1பச்சைமிளகாய் -
  6. சிறிதளவுகருவேப்பிலை-
  7. தேவைக்குஉப்பு -
  8. 3ஸ்பூன்சமையல்எண்ணெய்-
  9. அரைஸ்பூன்குழம்பு மிளகாய்தூள்-
  10. கால்ஸ்பூன்மஞ்சள்தூள் -
  11. சிறிதளவுபெருங்காயம்-
  12. சிறிதளவுகடுகு -
  13. சிறிதளவுஉளுந்தம்பருப்பு-
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில்தேவையான பொருட்கள்எடுத்துக் கொள்ளவும்.கட் பண்ணவேண்டியதைகட் பண்ணிக் கொள்ளவும்.புளிகரைத்துவடிகட்டிக்கொள்ளவும்.

    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியை அடுப்பில்வைத்து எண்ணெய் ஊற்றவும்.

    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடுகு,உளுந்தம்பருப்பு தாளிக்கவும்.பெருங்காயப்பொடிசேர்க்கவும்.

    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கட்பண்ணியவெங்காயம்,பச்சைமிளகாய், கருவேப்பிலைசேர்க்கவும்.மஞ்சள்தூள்,குழம்புமிளகாய்த்தூள் சேர்க்கவும்.

    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    உப்புச்சேர்க்கவும்.பின்வெண்டைக்காய்சேர்க்கவும்.இப்படிசேர்த்தால் மசால்,உப்பு எல்லாம்ஒன்று போல் வெண்டைக்காயுடன் சேரும்.பின் தக்காளிசேர்க்கவும்.நன்கு வதக்கவும்.

    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்புளித் தண்ணீர் சேர்க்கவும்.நல்லக் கொதிக்கவிடவும்.

    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அடுப்பை சிம்மில்வைத்தே வேகவிடவும்.கிரேவி கெட்டியானதும் இறக்கிவிடவும். சுவையான வெண்டைக்காய் பச்சடிரெடி.

    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சாதம்,கோதுமைகஞ்சி,அரிசிகுருணைக்கஞ்சிக்குஏற்றது.இன்று நான் கோதுமை கஞ்சி, வெண்டைக்காய்பச்சடி பண்ணினேன்.நல்ல காம்பினேசன்.சிறிதுகாரம்,புளிப்பு சுவையுடன் அருமை.செய்து சுவைத்து பாருங்கள்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

    வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
02 டிசம்பர் 2022 06:25 அன்று
Calicut

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil)
  2. *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
  3. பனானா புட்டிங்(banana pudding recipe in tamil)
  4. காய்கறி கலவை கூட்டு (mixed vegetable kottu recipe in tamil)
  5. பலாக்காய் பொரியல்(palakkai poriyal recipe in tamil)
  1. *மசாலா டீ*(masala tea recipe in tamil)
  2. ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ
  3. கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil)
  4. பலாக்காய் பொரியல்(palakkai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16664648
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close