கேரள கிராமத்து நெத்திலிமீன் குழம்பு(சிறியமீன்)(village style nethili meen kulambu recipe in tamil)

SugunaRavi Ravi @healersuguna
கேரள கிராமத்து நெத்திலிமீன் குழம்பு(சிறியமீன்)(village style nethili meen kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீன்களை நன்கு கழுவி சுத்தம் பண்ணிக்கொள்ளவும்.ஒரு மண் சட்டியில் இஞ்சி சதச்சது,மிளகாய்பொடி,போட்டு புளிகரைத்து ஊற்றவும்.
- 2
பின் தேங்காய்,வெங்காயம் அரைத்த விழுது சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கையால் நன்கு கரைத்து விடவும்.உப்பு சேர்க்கவும்.
- 3
பின் பச்சைமிளகாய் சேர்க்கவும்.
- 4
நன்கு கொதிக்கும் போது மீன்களைக்குழம்பில் போடவும்.மீன்கள் உடனே வெந்து விடும். பின் ஒரு கொதி வந்ததும் அடுப்பை ஆப் பண்ணி விடவும்.
- 5
மண்சட்டி சூட்டிலேயே மீன்அழகாக வெந்துவிடும்.பின்வேறுவாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்.
- 6
பின் மீன் குழம்பில்தாளித்ததை ஊற்றவும்.நெத்திலி மீன்குழம்பு ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)
#sr இந்த ரசம் அனைவரும் சாப்பிடலாம் இருமல் சளி காய்ச்சல் காலங்களில் உடம்பை சீர்படுத்த உபயோகமாக இருக்கும். Anus Cooking -
கிராமத்து வெஜ்பிரியாணி(village style veg biryani recipe in tamil)
#VKசாத்தூர்,சிவகாசி,விருதுநகர்ஊர்களில்பட்டர் பீன்ஸ் கண்டிப்பாகசேர்ப்பார்கள் ஆரோக்கியமானபிரியாணிஎல்லா வைட்டமின்கள் நிறைந்தது.எளிதானமுறை.இப்ப பனீரும் சேர்க்கிறார்கள். SugunaRavi Ravi -
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN -
*கிராமத்து தேங்காய் துவையல்*(village style thengai thuvayal recipe in tamil)
#VKகிராமத்து பக்கம் செய்யும், தேங்காய் துவையல் இது. செய்து பார்த்தேன்.மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருந்தது. Jegadhambal N -
-
* கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)
#VKபாட்டி கால, கிராமத்து, பிரண்டை ஊறுகாய் இது.அங்கே இதெல்லாம் நன்கு தரையிலேயே படர்ந்திருக்கும்.இது பசியைத் தூண்டும்.உடலை வலிமையாக்கும்.அஜீரணத்தை குணமாக்கும். Jegadhambal N -
-
கிராமத்து விருந்து: சுட்ட கத்திரிக்காய் தொகையல்(village style sutta kathirikkai thogayal in tamil)
கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சுட்ட கத்திரிக்காய் தொகையல். அம்மா சக்கரை வள்ளிக்கிழங்கு மக்காச்சோளம் கத்திரிக்காய் கிரில் செய்ய ஒரு கரி அடுப்பை உபயோகிப்பார்அம்மா ஜோரா செய்வார்கள் . கடந்த கால நினைவுகள் பசுமையாக மனதில் இருக்கின்றது #vk Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
நாவூறும் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
மண்சட்டில இந்த மீன் குழம்ப வச்சு, இட்லி கூட சாப்பிட்டு பார்த்துட்டு வாங்க.... நம்ம பேசிக்கலாம்.... 🤤🤤🤤🤤🤤🤤 Tamilmozhiyaal -
-
கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)
#VK கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சட்னி. தக்காளி, பூண்டு, மிளகாய் என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
*கிராமத்து புடலங்காய் பொரியல்*(village style pudalangai poriyal recipe in tamil)
#VKகிராமத்து பக்கம் செய்கின்ற, புடலங்காய் பொரியல், இது.புடலங்காய் இரத்த சுத்தியாக செயல்படுகின்றது.குடலில் உள்ள புண்களை ஆற்றுகின்றது.இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.செரிமானத்திற்கு பயன்படுகின்றது. Jegadhambal N -
கிராமத்து அகத்திப்பூ பொரியல் (village style akaththi flower fry recipe in tamil)
அகத்திப்பூ வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும். வெள்ளையாக உள்ள பூவை விட சிகப்பு பூ அதிக சுவை மிகுந்தது.கிராமங்களில் பண்டை காலம் முதல் அதிகமாக உபயோகிக்கும் ஒன்று இந்த சிகப்பு அகத்திப்பூ.#vk Renukabala -
-
-
-
More Recipes
- சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு(village style suraikkai koottu recipe in tamil)
- வெண்டைக்காய் தக்காளி பச்சடி.(marriage style ladysfinger tomato pacchadi recipe in tamil)
- கிராமத்து மட்டன் பிரட்டல்(village style mutton fry recipe in tamil)
- உருளை கிழங்கு பால் கறி(marriage style urulaikilangu pal curry recipe in tamil)
- ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
- கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)
- கிராமத்து விருந்து: சுட்ட கத்திரிக்காய் தொகையல்(village style sutta kathirikkai thogayal in tamil)
- சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு(village style suraikkai koottu recipe in tamil)
- உருளை கிழங்கு பால் கறி(marriage style urulaikilangu pal curry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16300031
கமெண்ட்