மிளகு பூண்டு குழம்பு(milagu poondu kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்பூண்டுஉறித்து ரெடிபண்ணிக்கொள்ளவும்.சின்னவெங்காயம், 1 பச்சைமிளகாய்கட் பண்ணிவைத்துக்கொள்ளவும்.
- 2
மிளகு, சீரகம் தண்ணீர்ஊற்றிஅரைத்துவைத்துக்கொள்ளவும்.பின்குக்கரை அடுப்பில்வைத்து நல்லெண்ணெய்ஊற்றி கடுகு,உளுந்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், தாளித்துபின்கட்பண்ணிய பச்சைமி ளகாய், சின்னவெங்காயம்போட்டுநன்குவதக்கவும்.
- 3
பின் பூண்டுசேர்த்துவதக்கவும்.
- 4
அரைத்தமிளகுசீரகக்கலவையைச்சேர்க்கவும்.உப்புசேர்க்கவும்.புளிகரைத்துவடிகட்டிசேர்க்கவும்.நன்கு கொதிக்கவிடவும்.
- 5
பின்குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை சிம்மில்5 நிமிடங்கள்வைத்து பின்இறக்கவும்.குழம்புநல்லகிரேவி போல்இருக்கும்.எண்ணெய்மேலே தெளிவாக நிற்கும்.மிளகு பூண்டுகுழம்பு ரெடி.
- 6
இந்த குழம்புகுளிர்காலத்துஏற்றது.குழந்தைபிறந்ததாய் மார்க்களுக்கு ஏற்றது.காய்ச்சல்வந்துகுணமானவர்களுக்கு வாய்க்குநல்லருசியாக இருக்கும்.இந்தகொரானாகாலத்துக்குஏற்றகுழம்பு.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)
#m2021அம்மாசெய்முறை.அனைவருக்கும்பிடித்தகுழம்பு. SugunaRavi Ravi -
-
-
-
மிளகு குழம்பு (Milagu kulambu recipe in tamil)
*பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டில் கூட உணவு உண்ணலாம் என்றொரு பழமொழி இருக்கிறது.*எனவே மிளகை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.#ILoveCooking Senthamarai Balasubramaniam -
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
-
-
நாட்டுகத்தரிக்காய்எண்ணெய்வதக்கல்(brinjal fry recipe in tamil)
#littlechefஅப்பாவுக்கு பிடித்தது.அப்படியே சாதத்தில் பிசைந்து சாப்பிடுவார்கள்.அதுவும்எங்கள் பாட்டிஊரிலிருந்து கத்தரிக்காய்கொண்டு வந்தால் இன்னும்ரொம்ப பிடிக்கும். SugunaRavi Ravi -
பாரம்பரிய பூண்டு மிளகு குழம்பு (Poondu milagu kulambu recipe in tamil)
#veஉடலுக்கு அசதியை போக்கி புத்துணர்ச்சி தரும் பூண்டு மிளகு குழம்புதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது Srimathi -
-
அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)
#bookமிகவும் சுவையான ஆரோக்கியமான குழம்பு. அரை மணி நேரத்தில் செய்து விடலாம்..Iswarya
-
அரைத்துவிட்ட காராமணி(தட்டைபயறு) புளிக்குழம்பு(karamani kulambu recipe in tamil)
#Vnபாரம்பரியகுழம்பு. SugunaRavi Ravi -
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
தேவையான பொருட்கள்: கருவேப்பிலை 3 கைப்பிடி, மிளகு அரைமேஜைக்கரண்டி, குண்டு மிளகாய் வற்றல் 5, தனியா கால் மேஜை க்கரண்டி, ஜீரகம் அரை டீஸ்பூன், புளி மீடியம் சைஸ் எலுமிச்சை அளவு, கட்டி பெருங்காயம் 2, உப்பு ருசிக்கு ஏற்ப தேவை யான அளவு, வெல்லம் ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் 100 கிராம், துவரம் பருப்பு ஒரு மேஜை கரண்டி., கடுகு தாளிக்க,ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள். Sarasvathi Swaminathan -
-
-
-
'குழம்பு கூட்டி'செய்த பூண்டு குழம்பு / Poondu Kulambu Recipe in
#magazine2இது என் அம்மா சொல்லிக் கொடுத்தது."குழம்பு கூட்டுதல்" என்பது தேங்காய், வெங்காயம், சீரகம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளி கரைசல் மற்றும் மசாலா கலந்து விடுவார்கள். இதற்குதான் 'குழம்பு கூட்டுதல்' என்று பெயர்.கூட்டிய குழம்பபை கொதிக்க வைத்து, கொதித்த பிறகு,அந்தந்த குழம்பு வகைகளுக்கு ஏற்ற மாதிரி காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
காரட்பொரியல்,பட்டாணிதேங்காய்கிரேவி,காலிபிளவர்பால் கூட்டு(tricolour dishes in tamil)
#triகுடியரசுஅன்றுமூன்று கலர்பொரியல்செய்தோம்.சூப்பராகஇருந்தது.அனைவருக்கும் 2022- குடியரசுதின நல்வாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#newyeartamilஅரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது. SugunaRavi Ravi -
பூண்டு மிளகு சாதம்(Poondu milagu sadam recipe in tamil)
இதில் அதீத நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் cooking queen -
More Recipes
கமெண்ட்