கத்திரிக்காய் வறுவல்

irrene
irrene @enjoythebite
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பேருக்கு
  1. 250 கிராம் கத்திரிக்காய்
  2. ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்
  3. 1/4 ஸ்பூன் மல்லித்தூள்
  4. தேவையானஅளவு உப்பு
  5. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் நாம் எடுத்து வைத்த கத்திரிக்காவை நீளமாக வெட்டி வைக்க வேண்டும் பிறகு ஒரு கடாயில் மிதமான தீயில் எண்ணெய் ஊற்றி என்ன சூடானதும் கத்திரிக்காயை போட்டு வதக்கவும்

  2. 2

    பின்பு அதனுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி விடவும்

  3. 3

    வெந்த பின்பு இறக்கி வைத்தால் சுடச்சுட கத்தரிக்காய் வறுவல் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

irrene
irrene @enjoythebite
அன்று

Similar Recipes