சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காயை கழுவி விட்டு காம் பை கட் பண்ணிக் கொள்ளவும்
- 2
மசாலாத்தூள் உப்பு புளிக்கரைசல் தேங்காய் பால் சேர்த்து கெட்டியாக கரைக்கவும்
- 3
கட் பண்ணிய கத்திரிக்காயில் மசாலாவை நன்றாக தடவவும் பச்ச
- 4
மிளகு போடவும் தக்காளி சேர்க்கவும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
பூண்டு போட்டு கத்தரிக்காயை சேர்த்து கலந்து வைத்துள்ள
- 6
கலவையை ஊற்றி குக்கரில் ஒரு விசில் விடவும்
- 7
கத்திரிக்காய் கட்டா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9072517
கமெண்ட்