சமையல் குறிப்புகள்
- 1
வேகவைத்த பருப்பு
- 2
வானலியில் எண்ணெய் 2 டீஸ்பூன்,1 டீஸ்பூன் கடுகு சீரகம், காய்ந்த மிளகாய் 4 கிள்ளி தாலிக்க, கருவேப்பிலை சிறிது அளவு.
- 3
அதனுடன் கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
வேகவைத்த பருப்புடன் வதக்கிய காய்களை சேர்த்து சாம்பார் மிளகாய் தூள்,உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- 5
காய் வெந்ததும் புளி கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் பிறகு 1 சிட்டிகை சர்க்கரை சேர்த்து கலந்து இறக்கவும்.
Similar Recipes
-
-
-
எலுமிச்சை சாறு ரசம்
#sambarrasamஉடம்புக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஆரோக்கியமான ரசம் Gayathri Vijay Anand -
-
கருனக்கிழங்கு புளிக்குழம்பு
#mom உடல் உஷ்ணத்தை குறைக்கும். Its control motion problem also. Gayathri Vijay Anand -
மிளகு சாதம்
#pepperசளிக்கு, இருமலுக்கு ஏற்ற உணவு வாரம் ஒரு முறை மிளகு சாதம் செய்து சாப்பிடலாம். Gayathri Vijay Anand -
உளுத்தம் பருப்பு பாகற்காய் புளி பிரட்டல்
#GA4 #week 1 பாகற்காயை நாம் வாரம் ஒரு முறையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காய் வயிற்று புண்களுக்கு நல்லது.சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.உளுத்தம் பருப்பு எலும்புகளுக்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
-
அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும். Meena Ramesh -
-
-
-
-
இட்லி, சின்ன வெங்காயம் சாம்பார்
#Combo special 1இட்லிக்கு சாம்பார் தான் சரியான மேட்ச். இந்த சின்ன வெங்காயம் சாம்பார் இன்னும் சூப்பராக இருக்கும். Sundari Mani -
ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
#vattaram week1 Chennaiஅனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
-
-
-
-
பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்
#நாட்டு காய்கறி சமையல்,#bookபிள்ளைகள் காய்கறிகள் எடுத்து கொள்ள மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நமது நாட்டு காய்கறி மீதும் ஆர்வம் காட்டி கொள்ளுவார்கள். Vimala christy -
பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasamகத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும். Meena Ramesh -
-
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
ஸ்ட்வ்ட் (Stuffed) கத்திரிக்காய் சாம்பார்
இது என் சொந்த ரெஸிபி, கற்பனையும் (creativity) கை மணமும் கலந்த புளி சேர்க்காத ருசியான சாம்பார். #sambarrasam Lakshmi Sridharan Ph D -
-
-
வாழைப் பூ கூட்டு
#momவாழைப்பூ கூட்டு கர்ப காலத்திலும் குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களின் உடல் நலத்திற்கு ஏற்ற உணவாகும்.வாழைப் பூவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13195295
கமெண்ட் (3)