மொறு மொறு கத்திரிக்காய் வறுவல்
#நாட்டு
சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காயை நன்றாக கழுவி விட்டு அதனை வட்ட வட்டமாக நறுக்கவும்.ஒரு தட்டில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக பிசையவும்.அதனுடன் கத்திரிக்காயை சேர்த்து இரண்டு புறமும் நன்றாக மசாலா படும்படி புரட்டி எடுக்கவும். பின்பு அதனை அரிசி மாவில் இரண்டு புறமும் புரட்டி எடுக்கவும்.
- 2
தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் அரிசி மாவில் புரட்டிய கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 3
மொறு மொறு கத்திரிக்காய் வறுவல் தயார்.இதனை ரசம் மற்றும் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
(Bengali Begun Bhaja Recipe in Tamil) கத்திரிக்காய் வறுவல் 😜. மேற்கு வங்காளம்
#goldenapron2 Sanas Home Cooking -
Bengali Begun Bhaja. கத்திரிக்காய் வறுவல் 😜 (Kathirikaai varuval recipe in tamil)
#goldenapron2 . மேற்கு வங்காளம் Sanas Home Cooking -
-
-
நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு
கத்திரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. சுவையான நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
-
மொறு மொறு காளான் வறுவல் (Kaalaan varuval recipe in tamil)
#GA4 மாலை நேரத்தில் எளிதாக செய்ய கூடிய உணவு. மிகவும் சுலபமாக செய்யலாம். Week 13 Hema Rajarathinam -
-
-
-
மொறு மொறு உருளை வறுவல்
உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து, ஆற வைத்து உப்பு, கரம் மசாலா, மிளகாய்ப்பொடி, ஒரு முட்டை, சிறு கொத்தமல்லி இலை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் உருட்டவும். பின்பு குளிர்சாதன பெட்டியில் 1மணி நேரம் வைக்கவும். இறுதியாக சிறு உருண்டைகளாக உருட்டி கோதுமை மாவு, பிரட் தூள் இரண்டிலும் கோட் செய்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான மொறு மொறு உருளை வறுவல் ரெடி. Aparna Raja -
-
-
தக்காளி கத்திரிக்காய் கடைசல்(tomato brinjal kadaisal recipe in tamil)
வீட்டிற்கு விருந்தாளி வந்தால் கத்திரிக்காய் தக்காளி கட் செய்தால் போதும் உடனடியாக தாளித்து சுலபமான. பஜ்ஜி( கடைசல்) செய்துவிடலாம் இது சாதத்திற்கு இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும் .#qk Rithu Home -
-
-
-
-
-
-
கத்திரிக்காய் எண்ணெய் வருவல் (Kathirikkaai ennei varuval recipe in tamil)
இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. Madhura Sathish -
-
-
-
-
-
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
-
மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)
#DE - Happy Diwali.. 🎉2022.தீபாவளி என்றாலே பல விதமான பலகாரங்கள் தான் நினைவுக்கு வரும்.. ஒரோ வாட்டியும் புதுசு புதுசா ஸ்வீட்ஸ், காரம் செய்ய ட்ரை பண்ணுவோம்... என்னுடைய சுவையான மொறு மொறு ரிங் முறுக்கு.. 😋 Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11654685
கமெண்ட்