சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள். பீட்ரூட்டை தோல் சீவி துருவி எடுத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்.
- 3
பிறகு அதில் 1 ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 ஸ்பூன் சாம்பார் தூள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு துருவிய பீட்ரூட்டை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 4
பிறகு பீட்ரூட்டில் தேவையான அளவு உப்பு சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
- 5
பீட்ரூட்டில் உள்ள தண்ணீர் வத்தியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
- 6
பிறகு கருவேப்பிலை போட்டு வதக்கி பரிமாறவும்.சுவையான பீட்ரூட் பொரியல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் பொரியல்
#everyday 2...பீட்ரூட்டுடன் வெங்காயம் தேங்காய் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையில்... Nalini Shankar -
-
-
-
பீர்க்கங்காய் பொரியல்
#lockdown2இந்த பொரியல் சாதம், சப்பாத்தி உடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். Kavitha Chandran -
தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount Renukabala -
-
*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் பொரியல்
#momகர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதத்திற்கு மேல் ரத்தம் குறையும் ஏனால் குழந்தைகளுக்கு ரத்தம் போகும். அதனால் ரத்தம் அதிகரிக்க பீட்ரூட் மாதுளை அத்தி பழம் சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும். Sahana D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15151397
கமெண்ட்