பீட்ரூட் வடை

பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வடையாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை சிற்றுண்டி ஆக உபயோகப்படுத்தலாம்.
பீட்ரூட் வடை
பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வடையாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை சிற்றுண்டி ஆக உபயோகப்படுத்தலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குழம்பு கடலை பருப்பை 30 நிமிடம் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
- 2
ஊற வைத்த பருப்பை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின்னர் அதில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம், தேவையான அளவு உப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
- 3
பின்னர் எண்ணெய் ஊற்றி அதில் மாவை சிறு சிறு உருளையாக பிடித்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் மிகவும் சுவையான ருசியான மொறுமொறுப்பான பீட்ரூட் வடை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்(valaipoo murungai keerai poriyal recipe in tamil)
முருங்கைக்கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகரிக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் வாழைப்பூ சாப்பிடுவதால் உடலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகும் Lathamithra -
-
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
வித்தியாசமான சுவையில் பீட்ரூட் பொரியல்
#myownrepiceபீட்ரூட் நன்மைகள்.பீட்ரூட் அதிக இரும்பு சத்து நிறைந்தது. இது ரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். Sangaraeswari Sangaran -
பீட்ரூட் வடை😋
#immunity #book சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். பீட்ரூட்டை எப்பொழுதும்போல் பொரியலாகச் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். நோய்த்தொற்று மிகுந்த இந்த காலகட்டத்தில் உடலுக்கு எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் தேவைப்படுகிறது. பீட்ரூட்டில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் உள்ளது .மேலும் இதில் சீரகம், இஞ்சி, வெங்காயம், புரத சத்து நிறைந்த பருப்பு வகைகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்ரூட்டில் ஸ்நாக்ஸாக வடை செய்து கொடுத்தோம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
பீட்ரூட் பொரியல் (Beetroot poriyal recipe in tamil)
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். #GA4 Dhivya Malai -
பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4 #week5 டயட்டில் இருப்பவர்களுக்கு காலை 11 மணி அளவில் இந்த பீட்ரூட் சாலட் ஒரு சரியான சிற்றுண்டியாக இருக்கும். Siva Sankari -
பீட்ரூட் பொரியல்
#momகர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதத்திற்கு மேல் ரத்தம் குறையும் ஏனால் குழந்தைகளுக்கு ரத்தம் போகும். அதனால் ரத்தம் அதிகரிக்க பீட்ரூட் மாதுளை அத்தி பழம் சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும். Sahana D -
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
பீட்ரூட் ரசம்
#மதியஉணவுகள்பீட்ரூட் பயன்படுத்தி செய்யலாம் ஆரோக்கியமான, சுவையான ரசம். இதன் நிறத்திற்காகவே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அரைத்து பயன்படுத்துவதால் சத்தும் வீணாகாது. Sowmya Sundar -
கம கம பீட்ரூட் சூப் (Beet root soup recipe in tamil)
பீட்ரூட் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்#arusuvai5#goldenapron3 Sharanya -
பீட்ரூட் கூட்டு
#lockdown2பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பதுதான் நம் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இதில் பலவிதமான சத்துகள் நிறைந்துள்ளன. பீட்ரூட்டில் உடலுக்குத் தேவையான மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. வாரம் இரண்டு முறை குழந்தைகளுக்கு உணவில் பீட்ரூட் கொடுப்பது மிகவும் நன்று BhuviKannan @ BK Vlogs -
உசிலி உப்புமா
#onepot உசிலி உப்புமாவில் பருப்பு அதிகமாக சேர்த்து செய்வதால் புரதச்சத்து உள்ளது வளரும் குழந்தைகளுக்கு நல்லது,உப்புமா சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/
பீட்ரூட் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்யும் தோலுக்கு நல்லது. குருமாமுகலாயர் நாட்டில் இருந்து வந்தது. Senthamarai Balasubramaniam -
பீட்ரூட் குருமா
#goldenapron3என் அக்காவின் செய்முறை .எனக்கு சொல்லி கொடுத்தார் .எங்கள் வீட்டில் பீட்ரூட் சட்னி, குருமா அடிக்கடி செய்வோம் .சுவையானது .😋😋 Shyamala Senthil -
நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். ARP. Doss -
பீட்ரூட் கட்லெட் (Beetroot cutlet recipe in Tamil)
#GA4# week 5# Beetrootபீட்ரூட் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த அளவு அதிகரிக்கும் . Sharmila Suresh -
மொறு மொறு சாபுதானா வடை
#cookwithfriends#statersreceipe#madhurasathish ஜவ்வரிசியை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆக செய்து தரலாம். Gaja Lakshmi -
பீட்ரூட் மால்ட் பொடி(Beet root Malt Podi in recipe)
#powderஉடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த இந்த பீட்ரூட் மால்ட் உதவும். Asma Parveen -
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
பனங்கிழங்கு உப்புமா(panagkilangu upma recipe in tamil)
1.பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலில் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.2.உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.3.பனங்கிழங்கு நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். Lathamithra -
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் (Beetroot spicy rice recipe in tamil)
#onepot பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பள்ளிக்குச் செல்லும்போது கொடுத்துவிடலாம் Siva Sankari -
-
பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)
1.இவ்வகை உணவு சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.2. மிகவும் சுவையானது அனிமியா என்னும் நோய் வராது#GA4#week 5 லதா செந்தில் -
ஆனியன் தோசை (Onion dosai recipe in tamil)
# kids1பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பும் குழந்தைகளுக்கு சூடாக மொரு மொரு என்று இதுபோல் ஊற்றிக் கொடுத்தாள் தோசை விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
பீட்ரூட் கோலா(Beetroot kola recipe in Tamil)
#GA4#Beetroot#week5செட்டிநாடு ஸ்பெஷல் பீட்ரூட் கோலா. பீட்ரூட் ,பருப்பு சேர்த்து செய்த இந்த சத்தான கோலா பிரமாதமான சுவையில் இருக்கும். Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட் (2)