எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்கடலைப் பருப்பு
  2. 1/2 கப்வாழைப்பூ
  3. 1வெங்காயம்
  4. 1 தேக்கரண்டி,சோம்பு
  5. 6 பல்பூண்டு
  6. 1/2 ஸ்பூன்வற்றல் தூள்
  7. சிறிதளவு,கறிவேப்பிலை
  8. தேவைக்கேற்பஉப்பு
  9. தேவையான அளவுஎண்ணெய்
  10. சிறிதளவுமல்லிதழை
  11. சிறுதுண்டுஇஞ்சி

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலைப் பருப்பை 2 மணிநேரம் ஊறவைக்கவும். அதன் பின் கடலைப் பருப்புடன் பூண்டு, இஞ்சி,சோம்பு, ஆகியவற்றைத் தண்ணீரில்லாமல் துறுதுறுவென அரைத்து அதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதில் வேகவைத்த வாழைப்பூ, கறிவேப்பிலை, வெங்காயம், மல்லிதழை,உப்பு, பச்சைமிளகாய் போட்டு நன்கு பிசையவும்.

  3. 3

    ஒரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அது காய்ந்ததும் சிறு தீயில் வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    மாவில் ஒரு சிறு உருண்டை எடுத்துக் கொண்டு உள்ளங்கையில் தட்டி எண்ணையில் போடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes