மொறு மொறு வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)

குழந்தைகள் வாழைப்பூவை பொரியல் செய்தால் சாப்பிடமாட்டார்கள்
அதை வாழைப்பூ வடை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்
பெரியவர்கள் சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் ஏற்ற டிஷ்
#arusuvai3
#goldenapron3
மொறு மொறு வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
குழந்தைகள் வாழைப்பூவை பொரியல் செய்தால் சாப்பிடமாட்டார்கள்
அதை வாழைப்பூ வடை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்
பெரியவர்கள் சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் ஏற்ற டிஷ்
#arusuvai3
#goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை தண்ணீர் வடிகட்டி மிக்ஸியில் பருப்பை போட்டு அதனுடன் காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு, பட்டை, இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து ஒன்று இரண்டாக அரைத்து கொள்ளவும்
- 2
அரைத்த விழுதை 1பாத்திரத்தில் மாற்றி அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், வாழைப்பூ, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டி வடைகளை பொரித்து எடுத்தால் சுட சுட வாழைப்பூ வடை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#deepfryகுழந்தைங்க வாழைப்பூ பொரியல் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி வடை செய்து குடுத்தா விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
வாழைப்பூ ஸ்பைசி வடை (Vaazhaipoo spicy vadai recipe in tamil)
#arusuvai3#goldenapron3துவர்ப்பு சுவை என்பது நம் உடலுக்கு அத்தனை நல்லது செய்யக்கூடிய அருமருந்தாகும் அதிலும் வாழைப்பூ மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது வாழைப்பூவை அடிக்கடி சமைத்து சாப்பிட வயிறு சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் வராது Drizzling Kavya -
முருங்கைக்கீரை வாழைப்பூ வடை (Murunkai keerai vaazhaipoo vadai recipe in tamil)
#goldenapron3# nutrition 3.# familyஅயன் மற்றும் பைபர் சத்துக்கள் நிறைந்த முருங்கை மற்றும் வாழைப்பூவுடன் பருப்பு வகைமற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தரக்கூடிய வெங்காயம் சோம்பு மிளகாய் ஆகியவற்றை கலந்து சுவையான சத்தான வடை செய்துள்ளேன் இந்த வடை எனது குடும்ப ஆரோக்கியத்திற்காக சமைத்தேன். Aalayamani B -
-
வாழைப்பூ வடை
#மகளிர்ஆரோக்கியமான உணவுக்கு தான் முதலிடம் தருவேன். அந்த வகையில் எனக்குப் பிடித்த வாழைப்பூ வடை இன்றைய மகளிர் தினம் ஸ்பெஷலாக சமைத்து குடும்பத்தோடு உண்டு மகிழ்ந்தேன். Natchiyar Sivasailam -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
#family#nutrient3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான வாழைப்பூ வடை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின் இ உள்ளது. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
டேஸ்டி வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும். அதை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Lakshmi -
வாழைப்பூ வடை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிவாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை .... Raihanathus Sahdhiyya -
வாழைப்பூ பருப்பு வடை (Vaazhaipoo paruppu vadai recipe in tamil)
#kids1 என் செல்ல குட்டி பையனுக்கு, முதல் முறையாக தயார் செய்து கொடுத்த வாழைப்பூ வடை. He loved to eat it. Sharmi Jena Vimal -
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
-
பாசிப்பருப்பு வாழைப்பூ வடை (Paasiparuppu vaazhaipoo vadai Recipe in Tamil)
#nutrient2 பாசிப்பருப்பு வாழைப்பூ வடை Saranya Sriram -
வாழைப்பூ வடை🌻(Healthy evening snack)
#maduraicookingism வாழைப்பூ வடை மிகவும் ருசியான , ஆரோக்கியமான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ். இதை நாம் டொமேட்டோ சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்..... Kalaiselvi -
-
வாழைப்பூ பொரியல் (vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
துவரம்பருப்பு பாசிப்பருப்பு கடலைப்பருப்பு ஊறவைத்து அரைக்கவும். வாழைப்பூ ஒன்றிராக அரைக்கவும். பெருங்காயம் ,இஞ்சி,ப.மிளகாய் 1வரமிளகாய் 5உப்பு, பெருங்காயம் சிறிது போட்டு அரைக்கவும். வெங்காயம் பொடியாக வெட்டவும். கறிவேப்பிலை கலந்து சுடவும். ஒSubbulakshmi -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
ஒரு வித்தியாசமான வடை. குழந்தை முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் இந்த சத்தான சுவையான மொரு மொரு வடை. வாழைப்பூ, பருப்புகள் ஏராளமான நார் சத்து கொண்டவை. இதில் உள்ள எல்லா உணவு பொருட்களும் (இஞ்சி, பூண்டு, மல்லி, கறிவேப்பிலை அனைத்தும்) நோய் தடுக்கும் சக்தி கொண்டவை. பருப்புகளில் ஏகப்பட்ட புரத சத்து. பாசிப்பயறு , உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, துவரம்பருப்பு, வெள்ளை காராமணி ஐன்தையும் ஊறவைத்து, வடித்து. இஞ்சி, பூண்டு, உலர்ந்த சிகப்பு மிளகாய், சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பிளென்டிரில் போட்டு கொர கொரவென்று அறைத்தேன், கப் அரிசி மாவுடன் கலந்து, வாழைப்பூ, வெங்காயம், குடை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்தேன், சின்ன சின்ன உருடைகள் பண்ணி , தட்டி சூடான எண்ணையில் பொறித்தேன். மொரு மொருவென்று சுவையான சத்தான வடைகள் தயார்.. #nutrient3 # family Lakshmi Sridharan Ph D -
-
வாழைப்பூ மசால் வடை (Vaazhaipoo masal vadai recipe in tamil)
#kids1 சத்தான சுவை மிகுந்த சிற்றுண்டி.... #chefdeena Thara -
-
-
-
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#Ownrecipeவாழைப்பூ நன்மைகள்வாழைப்பூ மிகவும் நல்லது அதிலுள்ள துவர்ப்பு நம் உடலுக்கு நல்ல நன்மை செய்கிறது உடல் சூட்டினை குறைக்கவல்லது Sangaraeswari Sangaran -
வாழைப்பூ சட்னி(Vaazhaipoo chutney recipe in tamil)
#chutneyவாழைப்பூ நம் உடலுக்கு அதாவது வயிற்று பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான பூ ஆகும்.இந்த வாழைப் பூவை வைத்து சட்னி செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் வாழைப்பூவை விரும்பாதவர்கள் கூட நன்கு சுவைத்து சாப்பிடுவார்கள் Drizzling Kavya
More Recipes
கமெண்ட் (2)