சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இடியாப்பம் செய்யது வைத்து கொள்ளவும்.
- 2
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும், நன்கு வதங்கிய பிறகு தக்காளி 🍅 சேர்த்து வதக்கவும்,உப்பு,மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வதக்கிய பிறகு இடியாப்பத்தை போட்டு நன்கு கலக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
#பயறுசமையல்
பல வகை பயறு குழம்பு.இந்த குழம்பு மிகவும் சத்தான குழம்பு,எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான குழம்பு. Savithri Sankaran -
"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
#Vattaram.#Week-1.#இடியாப்பம் & "சென்னை வடகறி" Jenees Arshad -
-
-
-
-
-
மிருதுவான"இடியாப்பம் &ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜிடேபிள் பாயா"#Combo3
#Combo3#மிருதுவான "இடியாப்பம்" & ரெஸ்டாரண்ட் ஸ்டைல் "வெஜிடேபிள் பாயா". Jenees Arshad -
இடியாப்பம், கடலைக்கறி
#காலைஉணவுகள்வழக்கமாக இடியாப்பம் செய்யும் போது தேங்காய்ப் பால், தேங்காய் துருவல் சீனி சேர்த்து அல்லது எலுமிச்சை இடியாப்பம் என்று பரிமாறுவது வழக்கம். கடலைக்கறியோடு ஒருமுறை இடியாப்பம் செய்த போது அந்த சுவை அனைவர் நாவையும் கட்டிப்போட்டு விட்டது . Natchiyar Sivasailam -
-
கிரில்டு இறால்
#cookwithfriendsமிகச்சுலபமாக குறைந்த பொருட்களை வைத்து இறால் ஸ்டார்டர் உணவு.#cookwithfriends Manju Murali -
-
-
-
மலாய் கோஃப்டா(malai kofta)
மலாய் கோஃப்டா என்பது முகலாய் உணவு வகைகளிலிருந்து தோன்றிய ஒரு உன்னதமான வட இந்திய உணவு. மலாய் கிரீம் குறிக்கிறது மற்றும் கோஃப்டாக்கள் ஆழமான வறுத்த பன்னீர் மற்றும் பணக்கார மற்றும் கிரீமி தக்காளி கிரேவியில் காய்கறி பாலாடை.#hotel Saranya Vignesh -
-
கெட்டி பருப்பு
பருப்பு இல்லாமல் கல்யாணமா? நம் தமிழ்நாட்டு மதிய உணவு தொடங்குவது பருப்பு சாதத்தில் தானே? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சாதம் இந்த பருப்பு சாதம். பருப்பை தாளித்து கெட்டியாக செய்து பரிமாறுவது தென் தமிழ்நாட்டில் வழக்கம். சூடான சாதத்தில் சிறிது நெய் ஊற்றி இந்த பருப்பை கலந்து சாப்பிட்டால் அதற்கு இணை வேறு ஏதும் இல்லை. Subhashni Venkatesh -
முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
வாழைத்தண்டு சூப்
வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி மோரை தண்ணீர் உடன்கலந்த கரைசலில் போடவும் குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டை போட்டு 2 விசில் சத்தம் வரும் வரை வேக விடவும் வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும் வேக வைத்த வாழைத்தண்டில் முக்கால் பாகத்தை வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை வடிகட்டி வாழைதண்டு சாற்றை தனியாக எடுத்து கொள்ளவும் குக்கரில் வெண்ணெய் சேர்த்து சூடாணதும் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் மீதமுள்ள வேக வைத்த வாழைத்தண்டை சேர்த்து வதக்கவும் பிறகு மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து லேசாக வதக்கவும் பின் வடித்து எடுத்த வாழைத்தண்டு சாற்றை ஊற்றிஉப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்பிறகு சோளமாவில் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து அந்த கரைசலை வாழைத்தண்டு சூப் உடன் கலந்து கெட்டியாக (சூப் பதம்) வரும் வரை கொதிக்க விடவும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.. சத்தான வாழைத்தண்டு சூப் தயார் Dhaans kitchen -
-
-
-
-
-
வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2 Lakshmi Sridharan Ph D -
சுலபமான தக்காளி சட்னி
#goldenapron3 #lockdown2 அருகில் இருந்த கடையில் இன்று தக்காளி மட்டுமே கிடைத்த்து Archana R
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8875656
கமெண்ட்