சமையல் குறிப்புகள்
- 1
வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து,கடலைப்பருப்பு,பச்சைமிளகாய்,வரமிளகாய்,கருவேப்பிலை,பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு தாளித்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 2
கொதித்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மக்காச் சோள ரவையை சேர்த்து கிளறி மிதமான தீயில் வேகவிடவும். வெந்தவுடன் கொத்துமல்லி இலை தூவி பரிமாறலாம்.இப்பொழுது சுவையான சூடான மக்காச்சோள ரவை உப்புமா ரெடி.நன்றி நித்யா விஜய்.கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
டயட் கோதுமை ரவை உப்புமா
#everyday3சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.வயதானவர்களுக்கும்,உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற டயட் உப்புமா. Meena Ramesh -
-
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் கோதுமை ரவை கிச்சடி
#goldenapron#கேரட் ரெசிபிஅம்மாவையே கலர்ஃபுல்லாக உற்சாகம் செய்து குழந்தைகளிடம் கிச்சடி என்று கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள் ஆனால் உப்புமா என்றால் ஓடி ஒளிவார்கள் எனவே கிச்சடி செய்து அனைவரையும் அசத்தும் Drizzling Kavya -
-
-
-
-
மணத்தக்காளி கீரை பொரியல்🌿🌿🌿
#GA4 #week15( herbal) மணத்தக்காளி இலைச் சாற்றை35மிலி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டு வந்தால் சிறுநீரை பெருக்கும்; உடலில் நீர் கோர்த்து ஏற்படும் வீக்கம் ,உடல் வெப்பம் ஆகியவற்றை குணப்படுத்தும்.மணத்தக்காளி கீரை வாய்ப்புண்களை குணமாக்கும்அருமருந்து. Nithyavijay
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13295164
கமெண்ட்