வாழைக்காய் வறுவல்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

வாழைக்காய் வறுவல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 1 வாழைக்காய்
  2. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  3. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  4. 3 ஸ்பூன் எண்ணெய்
  5. 1 ஸ்பூன் கடுகு உளுந்து
  6. பெருங்காயம் சிறிதளவு
  7. மிளகு தூள் சிறிதளவு
  8. கறிவேப்பிலை சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாழைக்காய்யை தோல் நீக்கி வட்டமாக நறுக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.

  3. 3

    வாழைக்காய் சேர்த்து உப்பு சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.தீயை சிம்மில் வைக்கவும்.

  4. 4

    வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes