சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை சேர்க்கவும்
- 2
பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்க்கவும்.கடலை பருப்பு சேர்க்கவும்.
- 3
நறுக்கிய செள செள சேர்த்து குழம்பு தூள், மஞ்சள்தூள் சேர்த்து உப்பு சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறவும்.குக்கரைமூடி நன்றாக வேக விடவும்.
- 4
வெந்ததும் மல்லித்தழை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கை பூ கூட்டு
#கோல்டன் அப்ரோன் 3நாம் முருங்கை மரத்தில் உள்ள முருங்கைகாய் முருங்கை கீரையை உணவாக சமைத்து சாப்பிட்டு இருப்போம் .ஏனோ முருங்கை பூவை நாம் உணவாக பயன் படுத்தி இருக்க மாட்டோம் .ஆனால் முருங்கை பூவில் மிகவும் அதிக சத்தும் அதிக சுவையும் உள்ளது .அதிக மருத்துவ குணமும் உள்ளது . Shyamala Senthil -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9075117
கமெண்ட்