சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சீரகம் கறிவேப்பிலை சேர்க்கவும்
- 2
பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும்
- 4
தயிர் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 5
மிளகு தூள் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரை வேக விடவும்.
- 6
குக்கரை திறந்து தண்ணீர் இருந்தால் வற்ற விடவும்.மல்லித் தழை தூவி அடுப்பை அணைத்து சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)
#GA4குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.... karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9036239
கமெண்ட்