குட்டிபொடி தோசை

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#குழந்தைகளுக்கானடிபன்ரெசிபி

குட்டிபொடி தோசை

#குழந்தைகளுக்கானடிபன்ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 சிறுவர்கள்
  1. 100 கிராம் உளுந்து
  2. 3மிளகாய் வத்தல்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. 1/4 ஸ்பூன் கடலைப்பருப்பு
  5. 1 கப் தோசை மாவு
  6. 4 ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    உளுந்தை வெறும் வாணலியில் இளவறுப்பாக வறுக்கவும்

  2. 2

    கடலைப் பருப்பை லேசாக வறுக்கவும்

  3. 3

    மிளகாய் வத்தலை லேசாக வறுக்கவும்

  4. 4

    ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடி பண்ணிக்கொள்ளவும்

  5. 5

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து குட்டி தோசையாக ஊற்றவும்

  6. 6

    ஊற்றிய தோசையில் மேலே பொடியை தூவவும்

  7. 7

    தோசையின் சுற்றிலும் நடுவிலும் எண்ணெய் ஊற்றவும்

  8. 8

    மூடிவைத்து பொன்னிறமானதும் எடுத்து விடவும்

  9. 9

    பொடி தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes