சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி பழம் மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்
- 2
கடலைப் பருப்பு மாவில் கலக்கவும்
- 3
அடித்த தக்காளியை மாவில் ஊற்றவும் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மாவுக் கலவையை ஊற்றி சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும் அடுப்பை சிம்மில் வைத்து தோசையை மூடி விடவும் மூடியைத் திறந்து
- 4
மூடியைத் திறந்து தோசை வெந்ததும் திருப்பிப்போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் பொடியை தூவி எண்ணெய் ஊற்றி எடுக்கவும்
- 5
தக்காளி தோசை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பொடி தோசை😋 (Podi dosai recipe in tamil)
#arusuvai2 பொடி தோசை பிடிச்சவங்க லைக் 👍பண்ணுங்க. பொடி தோசை, பொடி ஊத்தாப்பம், பொடி ரோஸ்ட் என எப்படி செஞ்சாலும் சூப்பரா இருக்கும்.😍😍 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
வேப்பம் பூ பொடி தோசை (Veppampoo podi dosai recipe in tamil)
#arusuvsi6#வேப்பம் பூவை இந்த மாதிரி செய்து கொடுத்தால் கசப்பு தெரியாது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Narmatha Suresh -
-
-
-
-
* பொடி தோசை *(podi dosai recipe in tamil)
#dsதோசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.தோசை மாவில் விதவிதமான வெரைட்டீஸ் செய்யலாம்.நான், பொடி தோசை செய்துள்ளேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12208579
கமெண்ட்