அடையும் கீரையும்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#குழந்தைகள்ரெசிபி

அடையும் கீரையும்

#குழந்தைகள்ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 குழந்தைகளுக்கு
  1. 100 கிராம் புழுங்கல் அரிசி
  2. 25 கிராம் துவரம் பருப்பு
  3. 25 கிராம் கடலைப்பருப்பு
  4. 10 கிராம் உளுந்தம் பருப்பு
  5. 5 ஸ்பூன்எண்ணெய்
  6. 1 கட்டு அரைக்கீரை
  7. 10 சிறிய வெங்காயம் நறுக்கியது
  8. 1 கப் தேங்காய்த்துருவல்
  9. சட்னிக்கு ஒரு கப் தேங்காய்த் துருவல்
  10. 1 ஸ்பூன் பொட்டுக்கடலை
  11. 2 பச்சை மிளகாய்
  12. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    அரிசி பருப்புகளை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற விடவும்

  2. 2

    முதலில் அரிசியை கொஞ்சம் அரைத்து அடுத்து பருப்புகளை சேர்க்கவும்

  3. 3

    மாவை வழித்து எடுத்துக்கொள்ளவும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்

  4. 4

    கீரையை கழுவி கட் பண்ணி தண்ணீர் வடித்து விடவும்

  5. 5

    நான்ஸ்டிக் தவாவில் சிறிது ஆயில் ஊற்றி சின்ன உள்ளி போட்டு

  6. 6

    உப்பு சேர்த்து கீரையைச் சேர்த்து தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  7. 7

    தேங்காய்த்துருவல் பொட்டுக்கடலை உப்பு மிளகாய் சேர்த்து மிக்ஸியில் சட்னி அரைத்துக் கொள்ளவும்

  8. 8

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக காய்ந்ததும்

  9. 9

    அடை மாவை வட்டமாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி

  10. 10

    ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு பொன்னிறமாக வேகவும் எடுக்கவும்

  11. 11

    கீரையுடன் அடை சாப்பிட சூப்பராக இருக்கும் சட்னியும் சேர்த்து சாப்பிட இன்னும் சுவை

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes