திருவாதரை களி (thiruvathirai Kali recipe in Tamil)

#ரைஸ் வகைகள்.
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் நடராஜர் ஆலயம் உள்ள இடங்களில் ஆருத்ரா நடக்கும். ஆருத்ரா முடியும் வரை விரதமாக இருந்து பிறகு வீட்டிற்கு சென்று திருவாதிரை களி நைவேத்தியம் செய்து விட்டு சாப்பிடுவது வழக்கம்.அதனால் இந்த மார்கழி ஆருத்ரா விற்காக திருவாதிரைக் களியை சமர்ப்பிப்பதில் மகிழ்கிறேன இந்தக் கலியோடு ஆறு காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடுவார்கள். .
திருவாதரை களி (thiruvathirai Kali recipe in Tamil)
#ரைஸ் வகைகள்.
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் நடராஜர் ஆலயம் உள்ள இடங்களில் ஆருத்ரா நடக்கும். ஆருத்ரா முடியும் வரை விரதமாக இருந்து பிறகு வீட்டிற்கு சென்று திருவாதிரை களி நைவேத்தியம் செய்து விட்டு சாப்பிடுவது வழக்கம்.அதனால் இந்த மார்கழி ஆருத்ரா விற்காக திருவாதிரைக் களியை சமர்ப்பிப்பதில் மகிழ்கிறேன இந்தக் கலியோடு ஆறு காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடுவார்கள். .
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து பொன்னிறம் வரும்வரை வறுத்து எடுக்கவும் அத்துடன் ஏலக்காய் சேர்த்து 2 பிரட்டு பிரட்டி இறக்கவும். ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து ரவை பதத்தை விட சற்று நைசாக அரைத்து எடுக்கவும்
- 2
ஒரு கடாயில் வெல்லத்தை சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு சூடாக்கவும் வெல்லம் கரைந்தவுடன் ஆற விட்டுவெல்லக் கரைசலை வடிகட்டி மாவை அளந்து அந்த மாவைப் போல் ஐந்து மடங்கு வெல்லப்பாகு மற்றும் தண்ணீர் இருக்குமாறு அளந்து அடுப்பில் வைக்கவும்..அதில் தேங்காய் துருவலை சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு மற்றும் மாவை கரைசலுடன் சேர்த்து கட்டி தட்டாமல்கிளறிக்கொண்டே இருக்கவேண்டும் மாவு கெட்டிப்பட்டு வருகையில் 4 ஸ்பூன் நெய்யை ஊற்றி சட்டியில் ஒட்டாத அளவு வரும் வரை கிளறி விடவும்.
- 3
வேறொரு கடாயில் மீதமுள்ள நெய்யை விட்டு முந்திரி தாளித்து அலங்கரிப்பதற்கு தேவையான முந்திரியை எடுத்துக்கொண்டு மீதத்தை களி உடன் சேர்த்துக் கிளறவும். பிறகு ஒரு நெய் தடவிய பௌலில் எடுத்து நன்கு பரப்பி ஒரு பிளேட்டில் கவிழ்த்து முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும். இப்பொழுது ஆருத்ரா ஸ்பெஷல் திருவாதிரைக் களி ரெடி. இத்துடன் 6 காய் கூட்டு செய்து சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
திருவாதிரை களி(Thiruvathirai Kali recipe in Tamil)
#Grand 2*மார்கழி மாதத்தின்போது திருவாதிரை நட்சத்திரம் இடம்பெறும் நாள், சிவராத்திரிக்கு ஒப்பான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதானைகள் நடைபெறும்.*திருவாதிரை நாளில் இறைவனுக்குப் பல்வேறு காய்கறிகளால் செய்யப்பட்ட கூட்டு மற்றும் களி படைப்பது வழக்கம்.*தமிழர்களின் பண்டைய விருந்தோம்பல் பண்பைப் பிரதிபலிக்கும் விதமாக இந்தக் களி, இத்திருநாளன்று பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.* திருவாதிரைக்கு ஒரு வாய் களி என்பது பழமொழி எனவே மார்கழி திருவாதிரை அன்று விரதம் இருக்கும் பக்தர்கள் ஒரு வாய் களி சாப்பிட்டு மகிழ்கின்றனர்.* இதே திருவாதிரை நாளில் ஒரு வாய்களி சாப்பிட்டால் அதன் பலன் அளவிடற்கரியது. kavi murali -
*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
திருவாதிரை அன்று,* களி, ஏழு வகையான காய்கறிகள் சேர்த்து புளி கூட்டு* செய்வது வழக்கம். நான் அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
#HJவெண் புழுங்கலரிசியில் செய்தது இந்த களி. திருவாதிரை அன்று செய்யும் ரெசிபி.மிகவும் ஆரோக்கியமானது. Jegadhambal N -
அரிசி மாவு "களி"(riceflour kali recipe in tamil)
#HJ -பச்சரிசியை வறுத்து ரவை பதத்துக்கு பொடி செய்து செய்வது வழக்கமாக உள்ளது.. நான் பதப்படுத்தின பச்சரிசி மாவை சிவக்க வறுத்து அதை வைத்து களி செய்திருக்கிறேன்...மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நக்ஷத்திரத்தில் இந்த களி செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வார்கள்... Nalini Shankar -
-
-
அக்காரவடிசல் (Akkaraavadisal recipe in Tamil)
#cookwithmilk*பாலில் அரிசியும் பருப்பும் குழைய வேக வைத்து வெல்லம் நெய் சேர்த்து செய்யும் ஒரு இனிப்பு வகையாகும். ஸ்ரீரங்கம் பெருமாளுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கும் மிகவும் விசேஷமாக செய்து படைக்கும் ஒரு நைவேத்தியமாகும். புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு செய்து படைத்து அவருடைய அருளை பெறுவோமாக. Senthamarai Balasubramaniam -
திருவாதிரை களி (Thiruvaathirai kali recipe in tamil)
#coconut அனைவரும் விரும்பி சாப்பிடும் களி #coconut A.Padmavathi -
வெந்தயக் களி (Venthaya kali recipe in tamil)
#Ga4 #week19 வெந்தயக் களி பூப்படையும் பெண்களுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது. Siva Sankari -
-
தமிழ்நாடு மாநில உணவு. சித்ராஅன்னம் (Chitra Annam Recipe in Tamil)
#goldenapron2 சித்ரான்னம் என்பது பொதுவாக சித்ரா பௌர்ணமி அன்று இரவு நிலாச் சோறு சாப்பிடுவார்கள். அப்பொழுது இதுபோன்ற வெரைட்டி ரைஸ் செய்து குடும்பம் குடும்பமாக சேர்ந்து சாப்பிடுவார்கள். மேலும் வளையலணி விழாவில் இந்த சித்ரான்னம் பிரதான உணவாக வழங்கப்படும்.. இத்துடன் துவையல் சிப்ஸ் போன்றவை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Santhi Chowthri -
-
கோயில் கதம்ப சாதம் (Kovil Kathamba Saatham Recipe in Tamil)
கிராமங்களில் தங்கள் நிலத்தில் விளையக்கூடிய காய்கறிகள் மற்றும் தானியங்கள் அரிசி போன்றவற்றை கோவிலுக்கு தானமாக கொடுப்பார்கள். அவற்றையெல்லாம் சேர்த்து கோவில் கதம்ப சாதமாக கோவில் குருக்கள் விசேஷ நாட்களில் செய்து கிராம மக்களுக்கு வழங்குவார்கள். அதனால் நாட்டு காய்கறிகள் அதில் பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் சுவையான கோவில் கதம்ப சாதத்தை இங்கே பகிர்வதில் மகிழ்கின்றேன் Santhi Chowthri -
-
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
நட்ஸ் லட்டு(Nuts laddu)
இந்த சுழலில் வெளியில் தீண்பண்டங்கள் வாங்குவதை குறைத்து விட்டு என் சமைலறையிலே உள்ள பொருட்களை வைத்து செய்த லட்டு தான் இது #lockdownSowmiya
-
பாசிப்பருப்பு பாயாசம்
#poojaபாசிப்பருப்பு பாயாசம் வைக்க பருப்பு குறைவாக இருக்கிறதா கவலை வேண்டாம். பருப்பில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பிறகு கொஞ்சம் அரிசி மாவை கரைத்து அதில் சேர்க்கவும். தேவை என்றால் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதிக அளவு பாயாசம் கிடைக்கும்.அரிசி மாவு இல்லை என்றால் ஒரு ஸ்பூன் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து தேங்காயுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து சேர்க்க பாயாசம் அதிகம் கிடைக்கும். Meena Ramesh -
திருவாதிரை களி (Thiruvathirai kali recipe in tamil)
சிதம்பரம் நடராஜர் கோயில் பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது # Grand1 Priyaramesh Kitchen -
கறுப்பு உளுந்தம் பருப்பு களி(black ulunthu kali recipe in tamil)
#HJஇந்த களி எலும்புக்கு நல்லது.நல்லெண்ணெய் சேர்ப்பதால் எலும்பு Joined வலுப்பெறும்.ஆரோக்கியமான உணவு. SugunaRavi Ravi -
-
பனங்கிழங்கு பாயாசம்(panakilangu payasam recipe in tamil)
பனங்கிழங்கின் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும். மிகவும் சுவையான வித்தியாசமான ஒரு பாயாசம் 15 நிமிடத்தில் செய்துவிடலாம். #newyeartamil Lathamithra -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
-
-
பாசிப௫ப்பு பாயாசம்(moongdhal kheer)
#india2020 #ilovecooking பாயாசம் என்றால் குழந்தை முதல் பெரியவங்க வரை அனைவருக்கும் பிடிக்கும். கெல்தியா செஞ்சிகுடுப்போம். பாசிப௫ப்பு சாப்பிடுவது இடுப்பு வலிமைபடும். Vijayalakshmi Velayutham -
ராகி குழாய் புட்டு(Ragi kuzhai puttu recipe in tamil)
#ga4 ராகியில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் அவசியமானது எல்லா வகையிலும் ராகி எடுத்துக்கொள்ளலாம் கூழ் களி புட்டு ரொட்டி பணியாரம் சத்துமாவு சப்பாத்தி பூரி இட்லி தோசை மாவு கலந்து கொடுக்கலாம் Chitra Kumar -
அக்கார வடிசல் (akkara vadisal Recipe in Tamil)
#ரைஸ் வகைகள்இன்று மார்கழி பிறப்பு என்பதால் ரங்கநாதருக்கு பிரசாதமான அக்கார வடிசல் நம் குழுவில் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி.மார்கழி 26ம் நாள் இரவு ரங்கநாதர் ஆண்டாளிடம் காட்சி தருகின்றார் மறுநாள் 27ம் நாள் கூடாரவல்லி நோன்பு அன்று அக்காரவடிசல் செய்து நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். Santhi Chowthri -
பிரசவ லேகியம்
*இந்த பிரசவ லேகியம் சாப்பிட்டால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஜீரணசக்தியை அதிகரிக்க செய்கிறது.*தாய்ப்பால் சுரக்க உதவுகிறது.*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.#Ilovecooking... #moms Senthamarai Balasubramaniam -
பருப்பு பாயசம்
#Lockdown2இன்று சித்திரை 1 ,லாக்டௌனால் கோவிலுக்கு போக முடியாது. வீட்டிலேயே ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து வணங்கினோம் . Shyamala Senthil -
Rice flour kali அரிசி களி
#ilovecooking1) இந்த ரெசிபி என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது.2) இந்த ரெசிபி நன்கு ஊட்டச்சத்து கிடைக்க அனைவரும் சாப்பிடலாம்.3) இது இனிப்பு பிரியர்களுக்கு ஒரு விருந்து.4) nutritive calculation of the recipe:📜ENERGY-1140kcal📜CARBOHYDRATE-219.7g📜PROTEIN-27.25g📜FAT-15.45g5) இனிப்பு அரிசி களி இனிப்பு பிரியர்களுக்கு விருந்தாகும் நன்கு ஊட்டச்சத்து உடைய உணவும் கூட இதை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகும் இந்த இனிப்பு களி சூடாக பரிமாறி அதன்மீது நெய்யை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். sabu
More Recipes
கமெண்ட்