சமையல் குறிப்புகள்
- 1
மஷ்ரூமை கட் பண்ணி கல் உப்பு போட்டு கழுவிக் கொள்ளவும்
- 2
தண்ணீரை வடித்து விடவும்
- 3
நான்ஸ்டிக் தவாவில் எண்ணெய் ஊற்றி தக்காளி நறுக்கி யதைசேர்க்கவும்
- 4
மஸ்ரூம்சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்
- 5
கறி மசால் மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 6
நன்றாக வதக்கவும் சீக்கிரம் வெந்துவிடும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிரசவ லேகியம்
*இந்த பிரசவ லேகியம் சாப்பிட்டால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஜீரணசக்தியை அதிகரிக்க செய்கிறது.*தாய்ப்பால் சுரக்க உதவுகிறது.*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.#Ilovecooking... #moms Senthamarai Balasubramaniam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9081307
கமெண்ட்