ரவை ஊத்தப்பம்

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. ரவை இரண்டு டம்ளர்
  2. அரிசி மாவு ஒரு கரண்டி
  3. உப்பு தேவையான அளவு
  4. கட்டித் தயிர் ஒரு கப்
  5. கேரட் 2
  6. தக்காளி 2
  7. மல்லி இலை சிறிது
  8. வெங்காயம் ஒன்று
  9. பச்சை மிளகாய் ஒன்று
  10. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ரவை அரிசி மாவு தயிர் சேர்த்து மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் நன்றாக ஊற வைக்க வேண்டும்

  2. 2

    கேரட் தக்காளி வெங்காயம் மல்லி இலை பச்சை மிளகாய் அனைத்தையும் சிறிதாக நறுக்கி நன்றாக உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும்

  3. 3

    தோசைக்கல்லை லேசாக சூடுபடுத்தி மாவை ஊற்றவும் அதன் மேல் காய்கறி கலவையை வைத்து நன்றாக மூடி வைத்து வேக வைக்க வேண்டும்

  4. 4

    ஒரு புறம் வெந்தவுடன் அடுத்த புறம் திருப்பி போட்டு எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்

  5. 5

    சூடாக சட்னியுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes