சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் ரவா மைதா அரிசி மாவு தயிர் உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலந்து வைக்கவும்
- 2
இப்போது சீரகம் மிளகு பச்சை மிளகாய் இஞ்சி கருவேப்பிலை போட்டு நன்றாக கலந்து வைக்கவும்
- 3
20 நிமிடம் ஊற விடவும்
- 4
அதன்பின் ஒரு வெங்காயத்தை வெட்டி அதனுடன் சேர்க்கவும்
- 5
மாவு பால் பதத்திற்கு இருக்க வேண்டும்
- 6
ஒரு தவாவில் மாவை ஊற்றவும் தோசை போன்று ஊற்றாமல் தெளிப்பு முறையில் ஊற்றவும் நெருப்பை உயர்த்தி வைக்கவும்
- 7
தோசையை ஊற்றி அதன் மேல் மல்லி இலையை தூவி விடவும்
- 8
அதன் மேல் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி பொன்னிறமாக தோசை எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா தோசை
ரவை ஒரு கப்,மைதா1கப்,அரிசி மாவு அரைகப் தயிர் அரைகப் உப்பு தேவையான அளவு கலந்து ஊறவைக்கவும். அரைமணி நேரம்.வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இஞ்சி பசை வதக்கவும். மாவில் சேர்க்க.கடுகு,உளுந்து, மிளகு,சீரகம், முந்திரி வறுத்து கலக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்க்கும். தோசை மெல்லிய தாக சுடவும் ஒSubbulakshmi -
-
ரவா தோசை
#GA4எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ரவா தோசை.. மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ரவா தோசை
#lockdownஇந்த வைரஸ் பாதிப்பினால் நாங்க சிங்கப்பூர்ல அடிக்கடி ஷாப்பிங் போறது இல்லை. உளுத்தம் பருப்பு முடிந்துவிட்டதால் இட்லிக்கு மாவு அரைக்க முடியவில்லை .அதனால் ரவா தோசை ஊற்றி சாப்பிட்டோம்.இப்படி செய்து பாருங்க, ஹோட்டல் ஸ்டைலில் சும்மா மொரு மொரு தோசை சூப்பரா வரும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
ரவா தோசை மற்றும் மசாலா ரவா தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. எளிதாக செய்யலாம்.Week 25 Hema Rajarathinam -
ரவா தோசை type 2
#GA4மைதா விற்கு பதில் இதில் கோதுமை மாவு சேர்த்துள்ளேன். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
ரவை மிளகு தோசை
#pepperசளிப் பிடித்தவர்கள் மிளகு சேர்த்து சாப்பிடும்போது சளி கரைந்து நீங்கிவிடும் Gowsalya T -
-
-
-
-
-
-
ரவா தோசை # கர்நாடகா
காலை டிபனுக்கு கிரிஸ்பி ரவா தோசை கர்நாடக மக்கள் விரும்பி உண்ணும் உணவு. Azhagammai Ramanathan -
-
-
-
கிரிஸ்பி ரவா தோசை
#hotel ரவா தோசை கிரிஸ்பியாக இல்லை என்று ஹோட்டல் சென்றால் ரவா தோசை ஆர்டர் செய்வோம். இப்போ வீட்டிலேயே கிரிஸ்பி ரவா தோசை.💁💁 Hema Sengottuvelu -
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
-
-
சீரக சாதம்
#lockdown recipe#goldenapron3#bookமுதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுக்கு நன்றி... குடும்பத்தில் அனைவருக்கும் பாரம்பரிய மருத்துவ உணவுகள் தேடி தேடி சமைத்துக் கொடுக்கின்றேன். Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12290280
கமெண்ட்