தேங்காய் பால் ஊறுகாய்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

தேங்காய் பால் ஊறுகாய்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தேங்காய் அரை மூடி
  2. சி.வெங்காயம் 10
  3. கா.மிளகாய் 2
  4. ப.மிளகாய் ஒன்று
  5. உப்பில் ஊற வைத்த எலுமிச்சை ஊறுகாய் பாதி

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேங்காயை துருவி ஒரு கையளவு தண்ணீர் தெளித்து அரைத்து திக்கான பால் கால் கப் எடுக்கவும்.

  2. 2

    சி.வெங்காயம்.ப.மிளகாயை பொடியாஇ வெட்டிக்கொள்ளவும்.

  3. 3

    கா.மிளகாயை அடுப்பில் சுட்டு கொள்ளவும்.

  4. 4

    ஒரு கிண்ணத்தில் பொடியாக வெட்டிய சி.வெங்காயம்.ப.மிளகாயை போடவும்.

  5. 5

    அதனுடன் சுட்ட மிளகாயை பிய்த்து போட்டு உப்பூ எலுமிச்சை ஊறுகாய் பாதியை சேர்த்து எல்லாவற்றையும் பிசைந்து வைக்கவும்.

  6. 6

    அதன் மேல் திக்கான தே.பாலை ஊற்றி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes