தேங்காய் ரவை பர்ஃபி

Suganya Pc @cook_17287373
சமையல் குறிப்புகள்
- 1
ரவையை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் நாட்டு சர்க்கரை 1 கப் தண்ணீர் சேர்த்து 1 கம்பி பதம் வரை கொதிக்க வைக்கவும். துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடுங்கள். வறுத்த ரவை, பொடித்த ஏலக்காய் சேர்த்து கிளறவும். ஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும், நன்கு சுருண்டு வரும் வரை விடாமல் கிளறவும். பின்பு நெய் தடவிய தட்டிலிட்டு ஆறியவுடன் துண்டுகள் ஆக்கவும். வெள்ளையாக விரும்பினால் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தி செய்யலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari)
#vattaramகன்னியாகுமரி வட்டாரத்தில் செய்யப்படும் கோதுமை சம்பா ரவை கேசரி. நாட்டுச் சர்க்கரையில் அல்லது வெல்லம் சேர்த்து செய்வோம். Kanaga Hema😊 -
*பொட்டுக்கடலை, சாக்கோ பர்ஃபி*(இது எனது, 500 வது ரெசிபி)
இது எனது, 500 வது ரெசிபி. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். Jegadhambal N -
-
வால்நட் தேங்காய் லட்டு
நெய், தேங்காய், வால்நட்,நாட்டு சர்க்கரை ,ஏலக்காய் சேர்த்து சிறிது பால் சேர்த்து செய்தால் சுவையான ஆரோக்யமான லட்டு தயார்Sanjeetha
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam Renukabala -
ரவை புட்டி ங்
மிகவும் சுவை மிகுந்த இனிப்பு வகை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் விட்டில் உள்ள பொருள்கல் வைத்து செய்து விடலாம். god god -
-
ரவை ஹல்பாய் (Ravai halbai recipe in tamil)
#Karnataka #250recipe விருந்தினர்கள், திருவிழாக்கள் மற்றும் / அல்லது உங்கள் இனிமையான ஏக்கங்களை பூர்த்தி செய்ய நீங்கள் தயார் செய்யக்கூடிய எளிதான மற்றும் சுவையான இனிப்பு ரவை ஹல்பாய். ஹல்பாய் என்பது கர்நாடகாவில் குறிப்பாக மல்நாட் மற்றும் மைசூர் பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரிய இனிப்பு ஆகும். இந்த இனிப்பு தேங்காயின் சுவையையும், வெல்லத்திலிருந்து நன்மையையும் கொண்டுள்ளது. இந்த இனிப்பு பாரம்பரிய தேங்காய்-ரைஸ்-ஜாகரி ஹல்பாயின் மாற்றியமைக்கப்பட்டது Viji Prem -
-
-
-
தேங்காய் பால் ஹல்வா(ஆர்கேனிக் நாட்டு சர்க்கரை)
#தேங்காய்சம்பந்தப்பட்செய்முறைஅருமையான ,சத்தான தேங்காய் பால் ஹல்வா ...நம் வீட்டில் செய்து மகிழ்வாக உண்ணலாம் வாருங்கள் Mallika Udayakumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9234876
கமெண்ட்