தேங்காய் பால் ஹல்வா(ஆர்கேனிக் நாட்டு சர்க்கரை)

#தேங்காய்சம்பந்தப்பட்செய்முறை
அருமையான ,சத்தான தேங்காய் பால் ஹல்வா ...நம் வீட்டில் செய்து மகிழ்வாக உண்ணலாம் வாருங்கள்
தேங்காய் பால் ஹல்வா(ஆர்கேனிக் நாட்டு சர்க்கரை)
#தேங்காய்சம்பந்தப்பட்செய்முறை
அருமையான ,சத்தான தேங்காய் பால் ஹல்வா ...நம் வீட்டில் செய்து மகிழ்வாக உண்ணலாம் வாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அனைத்து பொருட்களையும்,மேற்க்கூறிய அளவு போல எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
கடலை மாவை மிக குறைந்த தீயில் நன்கு வறுத்து கொள்ளவும்.மிக முக்கியமானஒன்று,அதில் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.பின்னர் அதில் சிறிது நெய் அல்லது சமையல் எண்ணெய் ஊற்றி கலக்கி கொள்ளவும்.
- 3
தேங்காயை துருவி அரைத்து திக்கான பால் அரை கப் எடுக்கவும்.
- 4
முதலில் நாட்டு சர்க்கரையில் சிறிது தண்ணீர் ஊற்றி,வடிகட்டவும்.பிறகு மீடியம் தீயில் வைத்து அரை கம்பி பதம் வந்ததும்
- 5
கரைத்து வைத்திருக்கும் கடலைமாவு கலவையை அதில் ஊற்றவும்.அத்துடன் தேங்காய் பாலையும் சேர்த்து கலக்கவும்.
- 6
வேண்டிய அளவு நெய் ஊற்றி,கிண்டி எடுக்கவும்.நெய் தடவிய தட்டில் ஊற்றவும்.அருமையான,சத்தான தேங்காய் பால் ஹால்வா தயார்.இது சுவைக்க மிக நன்றாக உள்ளது.செய்து பாருங்கள் !!!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய்-பால் பர்பி
தேங்காய், பால் இரண்டுமே சுவையான சத்தான புனித பொருட்கள். தேங்காயிலிருக்கும் கொழுப்பு சத்து ஆரோக்கியத்திர்க்கு நல்லது, தெய்வத்திர்க்கு சமர்ப்பித்த பின் இந்துக்கள் அனைவரும் இவை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். அதையே நானும் செய்தேன். தேங்காய் துருவலை பர்பி செய்ய உபயோகிப்பார்கள். நான் அவ்வாறு செய்வதற்க்கு பதிலாக தேங்காய் மாவை சக்கரையோடும், பாலோடும், உருக்கிய வெண்ணையோடும் சேர்த்து பர்பி செய்தேன். வாசனைக்கு ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. அலங்கரிக்க முந்திரி, பாதாம். குறைந்த நேரத்தில் சுவையான மெத்தான சத்தான பர்பி தயார். மெத்தென்று இருப்பதால் இதை அல்வா என்றும் சொல்லலாம். எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ருசியோ ருசி, . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
வால்நட் தேங்காய் லட்டு
நெய், தேங்காய், வால்நட்,நாட்டு சர்க்கரை ,ஏலக்காய் சேர்த்து சிறிது பால் சேர்த்து செய்தால் சுவையான ஆரோக்யமான லட்டு தயார்Sanjeetha
-
மீதமான குழல் புட்டில் இனிப்பான சத்தான நாட்டு சர்க்கரை லட்டு.
#leftover.. don't waste food.. Nalini Shankar -
தேங்காய் பால் புலவ்
சுவையான, சத்தான, நறு மணம் மிகுந்த தேங்காய் பால் புலவ். சுவைத்துப் பார்த்தேன், ருசியோ ருசி!!! Friend Meena Ramesh செய்த கிரேவி கூட சாப்பிட்டால் சுவை கூடும் #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
தினையரிசி பாயசம்.. (Foxtail)
#millet .. சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. நம்ம முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு வந்தார்கள்.. நான் தினையரிசியுடன் தேங்காய் பால் சேர்த்து பாயசம் செய்து பார்த் தேன் மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
தலைப்பு : கேரளா ப்ளாக் ஹல்வா (தேங்காய் பால் ஹல்வா)(kerala black halwa recipe in tamil)
#cr G Sathya's Kitchen -
-
சன்னா புலாவ். (Channa pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் அடிக்கடி புலாவ் செய்வது உண்டு. அதில் தேங்காய் பால் சேர்த்து சன்னா புலாவ் மிகவும் அருமையான ஒன்று. குழந்தைகளுக்கு சத்தான உணவும் கூட.என் குழந்தைகாக அடிக்கடி செய்து கொடுப்பது உண்டு.#GA4#week8#pulao Santhi Murukan -
திருநெல்வேலி ஹல்வா
எப்போதும் ஹல்வா வகைகளின் நட்சத்திரம். அனைத்து பதிப்பிலும் எளிதான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு. #goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
-
இளநீர், கிராம்பு சேர்த்த சத்தான தேங்காய் பால்
#combo #combo3ஆப்பம் இடியாப்பத்தின் தோழி தேங்காய் பால் Sai's அறிவோம் வாருங்கள் -
-
சாப்ட் நெய் அப்பம்..
#kj ... ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிடித்த நெய் அப்பம் செய்து நைவேத்தியம் பண்ணுவார்கள்... பஞ்சு போன்று நெய் வாசமுடன் அருமையான சுவையில்... Nalini Shankar -
கேரட் ஹல்வா#GA4#week3
சத்துக்கள் நிறைந்த கேரட் ஹல்வா குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் Sait Mohammed -
கவுனி அரிசி தேங்காய் பால் கஞ்சி (kavuni rice cocount milk porridge)
சத்துக்கள் நிறைந்த கவுனி அரிசி கஞ்சி, தேங்காய் பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையான இருக்கும். இது நன்கு பசியை தாங்கக்கூடிய ஒரு உணவு.#Cocount Renukabala -
ஹல்வா ரோல்
மீதமுள்ள ப்ரெட் அல்லது மீதமுள்ள ஹல்வா வைத்து செய்யக்கூடிய சுவையான ஸ்நேக். எந்தவகையான மண்ணாக இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம். #leftover Vaishnavi @ DroolSome -
தேங்காய், பால் பர்ப்பி
#colours3 - white....இரண்டு மூணு விதமாக தேங்காய் பர்ப்பி செய்வார்கள்... நான் தேங்காய் பூவுடன் பால் சேர்த்து சுவையான சாப்பிடான பார் ஃபி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
-
-
பாதாம் ஹல்வா
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வாஉற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
-
-
-
பாதாம் பிஸ்தா ரோல்.
# deepavali # kids2#.... கடைகளில் வாங்கி சாப்பிடும் பிஸ்தா ரோல் வீட்டில் செய்து பார்த்தேன்.. மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
More Recipes
கமெண்ட்