திணை கொழுக்கட்டை

Suganya Pc @cook_17287373
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் திணை மாவை நெய் விட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
துருவிய தேங்காய், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி, சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
பின் வெதுவெதுப்பான நீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
- 4
விருப்பமான வடிவில் இட்லி தட்டில் வேக வைக்கவும்.
- 5
சுவையான சிற்றுண்டி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
-
-
மிதமான சாப்பாட்டில் பூரண கொழுக்கட்டை
#leftoverகொழுக்கட்டை எல்லாருக்கும் பிடித்த உணவாகும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். மிதமான சாப்பாட்டில் ஒரு சுவையான பூரண கொழுக்கட்டை. Subhashree Ramkumar -
-
-
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka
ராகி இனிப்பு உருண்டை சிறுவயது முதல் என்னுடைய ஃபேவரிட். இரும்பு சத்து மிகுந்தது. இதன் சுவை எனது குழந்தைகளுக்கும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
திணை குக்கிஸ் (foxtail millet cookies in tamil)
#HJ இதில் நான் வெள்ளை சர்க்கரை எதுவும் சேர்க்கவில்லை இதில் வெல்லம் சேர்த்து சத்தானதாக செய்துள்ளேன்.. Muniswari G -
சப்பாத்தி#cool
சாப்டான பிளப்பியான சப்பாத்தி கூள் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து செய்தது Sait Mohammed -
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
-
-
வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)
சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻 Aishu Passions -
பால் கொழுக்கட்டை
#lockdown recipesகணவர் மற்றும் குழந்தைகள் விடுமுறை என்பதால் இந்த lockdown நேரத்தில் என் சமையலறை மிகவும் பரபரப்பாக உள்ளது....காலை பால் காய்ச்சும் போது பற்ற வைக்கும் அடுப்பு இரவு பால் காய்ச்சிய பிறகு தான் அடைகின்றோம்... Fathima banu -
கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
காலை உணவுக்கு ஆரோக்கியமான உணவு #millet Christina Soosai -
-
திணை காய்கறி பொங்கல்
#breakfastதிணை , பாசிப் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த ஆரோக்கியமான பொங்கல். இதை ஒன் பாட் மீலாக சுலபமாக செய்து விடலாம். Sowmya sundar -
-
நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி
#kids3 லஞ்ச் பாக்ஸ் காலியாக வீட்டுக்கு டுக்கு வரனும்னா,, இதுபோல டேஸ்டி யா,, வித்தியாசமா,, செய்து கொடுக்கலாம். ரொம்ப ஹெல்தி.. Priyanga Yogesh -
திணை லட்டு (Thinai laddo recipe in tamil)
#GA4 திணை லட்டு மிகவும் சத்தான உணவு மற்றும் சுவையானது. சீனி சேர்க்காமல் செய்வதால் சிறுவர்கள் சாப்பிட ஏற்றது. Week 12 Hema Rajarathinam -
திணை முந்திரி குக்கீஸ் (Thinai munthiri cookies recipe in tamil)
#GA4 #week12 #foxtailmillet #cookies Viji Prem -
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9332794
கமெண்ட்