உள்ளி தீயல், கேரளா ஸ்பெஷல்!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
எண்ணெய் சேர்க்காமல் துருவிய தேங்காய், வெங்காயம், பூண்டு அனைத்தையும் சிவக்கும் வரை வறுத்துக்கொள்ளவும்.
- 3
ஆறிய பின்னர் மிக்ஸியில் நைசாக அரைத்துகொள்ளவும்
- 4
வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை தாளிக்கவும்
- 5
உரித்த வெங்காயம் சேர்த்து 8நிமிடங்கள் வதக்கவும்.மல்லி தூள், வர வற்றல்தூள், மஞ்சள் தூள் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.
- 6
ஊற வைத்த புளியை வடிகட்டி அதில் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தீயல் குழம்பு(கேரளா ஸ்பெஷல்)(Theyal kuzhambhu recipe in Tamil)
*இந்தக் குழம்பு கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்தக் குழம்பை மண் சட்டியில் செய்யும் போது இதன் சுவையும் மணமும் அதிகரிக்கும்.#kerala Senthamarai Balasubramaniam -
-
கன்னியாகுமாரி ஸ்பெஷல் இஞ்சி தீயல்
#immunity #bookஇஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, சளி, இருமல், செரிமான பிரச்சனைகள், கர்ப்ப கால குமட்டல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. MARIA GILDA MOL -
-
-
-
-
-
-
-
-
-
-
இஞ்சி தீயல்/ இஞ்சி கறி
இது உண்மையிலேயே ஒரு கேரள ரெசிபி ஆகும்..ஆனால் இது கன்னியாகுமரியில் கேரளாவை ஒட்டிய ஊர்களிலும் அதிகம் பாரம்பரியமாக செய்யப்படுகிறது...இது செரிமானத்திற்கு உதவுகிறது..மிகவும் சுவை மிகுந்த இது செய்து வைத்து நேரம் ஆக ஆக இன்னும் சுவை அதிகமாகும்..நீங்களும் செய்து பாருங்கள்..சோறும் காலி ஆகிவிடும்..Viffy victor
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9238404
கமெண்ட் (2)