வாழைஇலை மீன் 🐟 மசாலா! கேரளா ஸ்பெஷல்!
சமையல் குறிப்புகள்
- 1
மீனை மசாலா தடவி வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
- 4
அதில் வற்றல்தூள், மல்லிதூள் சேர்த்து பிரட்டி விட்டு, தேங்காய் பால் ஊற்றி கெட்டியானதும் இறக்கவும்.
- 5
வாழையிலையின் அடிப்பாகத்தை அனலில் காண்பித்து எடுத்து உள்பக்கமாக எண்ணெய் தடவி மசாலாவை அதில் வைக்கவும்.
- 6
அதன் மேல் வறுத்த மீனை வைக்கவும். மீண்டும் மசாலாவை மேலே வைத்து இலையை மூடி கட்டவும்.
- 7
தவாவில் மீனுடன் வைத்து கட்டிய வாழையிலையை வைத்து மிதமான சூட்டில் வேக வைத்து வாழையிலை சுருங்க வெந்ததும் எடுக்கவும்.
- 8
சுவையான வாழையிலை மசாலா மீன் தயார். கேரள உணவான இத மீன் 🐟' பொளிச்சது' என்றழைக்கபடுகின்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாவல் மீன் வறவல்
#எதிர்ப்பு சக்தி.#bookபொதுவாக அசைவ பிரியர்களுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காத உடம்பிற்கு எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடிய கண்கள் மற்றும் தலைமுடியை காக்கக்கூடிய ஒரு அற்புதமான உணவு மீன் ஆகும் இதை நாம் சமைத்து சாப்பிடுவதால் நம் உடலிற்கு எந்தவிதமான கெடுதலும் கிடையாது ஆனால் மற்ற அசைவ உணவுகளில் ஏதேனும் நமக்கு நோய் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு .ஆனால் மீன் சாப்பிடுவதால் உடல் வலுபெறும் கண்கள் நன்றாக தெரியும் முடி உதிர்வு குறையும் எனவே இந்த ரெசிபியை நான் பகிர்கின்றேன். Santhi Chowthri -
-
-
-
-
-
வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்)
#அரிசி உணவுகள்சுவையான வட்டயப்பம், உங்கள் விட்டில் உண்டாக்கி பாருங்கள் Pavithra Prasadkumar -
-
-
More Recipes
கமெண்ட் (2)