கமர்கட்

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 1 கப் துருவிய தேங்காய்
  2. 3/4 கப் வெல்லம்
  3. 3/4 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடி கனமான வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

  2. 2

    அதில் வெல்லம் சேர்த்து அது கரைந்ததும் வடிகட்டவும்.

  3. 3

    வடிகட்டி நுரைக்கும் வரை கொதிக்க விட்டு அதில் தேங்காய் துருவல் சேர்த்து கை விடாமல் கிளறவும்.

  4. 4

    சுருண்டு வரும் வரை கிளறவும்.

  5. 5

    நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும்.

  6. 6

    கையில் நெய் தடவி உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

  7. 7

    இரும்பு சத்து நிறைந்த இந்த கமர்கட் குழந்தைகளுக்கான சத்தான ஸ்நாக்ஸ் ஆகும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes