வெஜ் டோஃபு மோமோஸ்

வெஜ் டோஃபு மோமோஸ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் ஊற்றி மிருதுவாக பிசையவும். 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு பிசைந்து 1/2 மணிநேரம் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, துருவிய பூண்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்து துருவி வைத்த காய்களை சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வதக்கவும். (முழுதாக வெந்துவிடக் கூடாது)
- 3
பிறகு மிளகுத்தூள், உப்பு மற்றும் வினிகர் சேர்த்து கிளறி விட்டு இறுதியாக துருவிய டோஃபு /பனீர் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும்
- 4
1/2 மணிநேரம் கழித்து சிறு உருண்டைகளாக மாவை எடுத்து, சப்பாத்தி செய்வது போல் மெலிதாக தேய்க்கவும். நடுவில் 1 மேசைக்கரண்டி காய்கறிக் கலவை வைத்து மாவை சிறு சிறு மடிப்புகளாக மடித்து விரல்களைக் கொண்டு அழுத்தி சீல் செய்யவும்
- 5
தயாரித்து வைத்துள்ள மோமோஸ்களை இட்லித்தட்டு அல்லது ஸ்டீமரில் வைத்து 12-15 நிமிடங்கள் அவித்து எடுக்கவும்.
- 6
மோமோஸ் சட்னி செய்ய, தக்காளியில் கத்தி கொண்டு சிறிதாக கீறி கொதிக்கும் நீரில் 3-5 நிமிடங்கள் ப்லான்ச் செய்யவும். காய்ந்த மிளகாய்களையும் அந்த நீரில் போட்டு வைக்கவும்
- 7
பிறகு தக்காளியின் தோலை உரித்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன், ஊறிய காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.
- 8
சுவையான மோமோஸ் சட்னியுடன் தயார்!!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி ரொட்டி
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
சீசி வெஜ் பீட்சா
#kids1 #GA4 #week9 #maidaஎல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீசா காய்கறிகள் சேர்க்கப்பட்ட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகித்தும் செய்யலாம். Asma Parveen -
முளைகட்டிய பாசிப்பயறு சாலட்
இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறை முளைக்கட்டுவதன் மூலம் சத்துகள் அதிகரிக்கிறது....அத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் தேங்காயின் சத்தும் இந்த சாலடில்!!! Raihanathus Sahdhiyya -
குல்ஃபி மாம்பழம்
#bookவட இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற தெருக்கடை உணவு வகைகளில் ஒன்று தான் இந்த குல்ஃபி மாம்பழம்!! இந்த வெயில் காலத்தில் எளிதில் வீட்டில் செய்து சுவைத்திட - செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
ஆரோக்யமான அடை தோசை
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் உடம்பு ஆரோக்கியமாகவும் அதிக எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே இன்றைக்கு குழந்தைகளுக்கு தெம்பாக அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம். Aparna Raja -
மசாலா கருப்பு சுண்டல்
#book#lockdownகாய்கள் அதிகம் தட்டுப்பாடு இருக்கும் இந்த லாக்டவுன் காலத்தில் பொரியலுக்கு பதிலாக சத்தான சுண்டல் செய்யலாம். Aparna Raja -
-
-
வீட் மோமோஸ்
#book#week9#children's snacksஇந்த கோதுமை மோமோஸ் உங்க வீட்டு குழந்தைகளுக்கு ஒரு முறை செய்து குடுங்கள். Sahana D -
உளுவாக்கஞ்சி (இனிப்பு)
வெந்தயம் (உளுவா) கொண்டு தயாரிக்கப்படும் இந்த கஞ்சி, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் குறிப்பாக கீழக்கரையின் பாரம்பரியம் ஆகும்...கேரளத்திலும் இதை செய்வார்கள்.முக்கியமாக குழந்தைப் பெற்ற பெண்களுக்கும் பதின்வயது இளம்பெண்களுக்கும் இது கொடுப்பார்கள். அதிக சத்துக்கள் மற்றும் பலன்கள் நிறைந்த இந்த பாரம்பரிய உளுவாக்கஞ்சியின் செய்முறை இதோ உங்களுக்காக.. Raihanathus Sahdhiyya -
-
-
-
-
மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry
#book#Goldenapron3#lockdown2லாக்டவுன் சமயத்தில் வெளியே ஹோட்டலுக்குச் செல்ல முடியாது.ஆகவே தந்தூரி உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டோம் .சுவையாக இருந்தது .😋😋 Shyamala Senthil -
Tomato rice
உங்களிடம் வீட்டில் காய்கறிகள் இல்லாதபோது, மதிய உணவிற்கு எளிய தயாரிப்பை செய்யுங்கள்#Lockdown #book Saranya Vignesh -
வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல் Devi Bala Chandrasekar -
ஃப்ளவர் டம்பிளிங்ஸ்
#bookதிபத்திய ஃபேமஸ் தெரு கடை உணவான ஃப்ளவர் டம்பிளிங்ஸ் இப்போது இன்னும் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம், காய்கறிகள் வைத்தும் செய்யலாம் அல்லது பன்னீர் சிக்கன் வைத்தும் இந்த ஃபேமஸான தெருக்கடை உணவு செய்யலாம் Aishwarya Rangan -
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collabமேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர் Shailaja Selvaraj -
-
கேரமல் ப்ரெட் புட்டிங் (Caramel bread pudding Recipe in Tamil)
#bookமிகவும் சுலபமாக அபாரமான சுவையில் வீட்டிலேயே செய்து சுவைத்திட கேரமல் ப்ரெட் புட்டிங் செய்முறை இதோ! Raihanathus Sahdhiyya -
சோள ரவை கேக்
#bookமிகவும் எளிமையான சத்தான பொருட்களை கொண்டு நான் புதிதாக முயற்சித்த செய்முறை இது.... வீகன் ஃப்ரெண்ட்லி... மாலை நேரத்தில் சூடான தேநீருடன் ஒரு துண்டு கேக் நல்ல காம்போ Raihanathus Sahdhiyya -
-
விளாம்பழ சட்னி (Vilaambazha chutney recipe in tamil)
#Chutneyஎதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட இந்த விளாம்பழத்தை இன்றைய காலத்தில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. Asma Parveen -
-
பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbookஎப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம். Asma Parveen
More Recipes
கமெண்ட் (4)