சுவையான சத்தான பேரிச்சம்பழம் மில்க் ஷேக்

Kumar Mams @cook_25021567
# cookwithfriends
#padmavathi
# welcome drinks
சுவையான சத்தான பேரிச்சம்பழம் மில்க் ஷேக்
# cookwithfriends
#padmavathi
# welcome drinks
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் அரை மணி நேரம் அரை மணி நேரம் பேரீச்சம்பழத்தை ஊற வைக்கவும்
- 2
ஊறிய பேரீச்சம் பழத்தை மிக்ஸி ஜாரில் மாற்றி இதனுடன் பால் சேர்த்து கொள்ளவும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொண்டு அரைக்கவும்
- 3
மீண்டும் கொஞ்சம் பால் சேர்த்து கூல் பதத்திற்கு அரைக்கவும் இப்பொழுது இதை ஒரு கிளாஸில் மாற்றிக் கொள்ளலாம்
- 4
இப்பொழுது சுவையான சத்து மிகுந்த பேரீச்சம்பழ மில்க் ஷேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கற்றாழை பாதாம் மில்க் ஷேக் (Katraalai badam milkshake recipe in tamil)
#cookwithfriends#breakfast Sahana D -
ஆப்பிள் மில்க் ஷேக்
டாக்டர் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று சொல்லியிருக்கின்றார் இந்த வெயிலுக்கு ஆப்பிள் மில்க் ஷேக் மிகவும் நல்லது அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இதனுடன் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து கிடைக்கின்றது Jegadhambal N -
-
ஹெர்பல் மில்க் ஷேக்
#cookwithfriendsகுழந்தைகள் கசாயம் போல் கொடுத்தால் குடிப்பதில்லை. அதற்கு பதிலாக இதில் தேன் மற்றும் பால் கலந்து கொடுத்தால் பிடித்துவிடுவார்கள். இது அனைத்தும் சளிக்கு சிறந்த மூலிகையாகும். KalaiSelvi G -
*மாதுளம் பழ மில்க் ஷேக்*
#WAஇதனால் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. Jegadhambal N -
-
-
-
-
வாழைப்பழம் மற்றும் நியூடெல்லா மில்க் ஷேக் (Banana with nutella milkshakes recipe in Tamil)
#book #goldenapron3 Afra bena -
-
-
கேரட் மில்க் ஷேக்
கேரட்டில் விட்டமின் சி இருப்பதால் கண்பார்வைக்கு இந்த மில்க்ஷேக் மிக நல்லது அதிலும் குழந்தைகளுக்கு தேன் சேர்ப்பதால் மிகமிக நல்லது Jegadhambal N -
-
மில்க் லைம் (Milk lime recipe in tamil)
#cookwithfriends #gildakidsin #welcomdrinkwithoutmilk Belji Christo -
-
இயற்கை முறையில் தயார் செய்த பிஸ்தா மில்க் ஷேக்
#cookwithmilkஎந்தவித ரசாயனமும் கலரும் சேர்க்காமல் இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட பிஸ்தா மில்க் ஷேக் இன் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதிலிருந்து கார்ன் , நெய்யையும் வைத்து இந்த கீர் செய்துள்ளோம். #goldenapron3 #book Akzara's healthy kitchen -
*முலாம் பழ மில்க் ஷேக்*
முலாம் பழம் நல்ல மணம் சுவை உடையது. இதில் வைட்டமின் ஏ, பொட்டாசியம் ,இரும்புச் சத்து, மினரல், அதிகமாக உள்ளது. உடல் உஷ்ணத்தை போக்கக் கூடியது. Jegadhambal N -
-
டிரை ஃப்ரூட் அல்வா (Dry fruit halwa recipe in tamil)
#GA4#ga4#week9#dryfruitஇரும்புச்சத்து அதிகம் மிகுந்த அல்வா குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
🥣🥣பேரீட்ச்சை பாயாசம் (Dates payasam recipe in tamil)
#Cookpadturns4#cookwithdryfruitsபேரீட்ச்சை பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.சிறிய வித்தியாச முறையில் பாயாசம் செய்துள்ளேன். Sharmila Suresh -
-
நுங்கு மில்க் ஷேக்
நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும். Meena Ramesh -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13192610
கமெண்ட் (2)