தேய்ங்காய் பால் கடல் பாசி (Thengai paal kadal Paasi Recipe in Tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

#பார்ட்டி
#பதிவு 13

தேய்ங்காய் பால் கடல் பாசி (Thengai paal kadal Paasi Recipe in Tamil)

#பார்ட்டி
#பதிவு 13

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பரிமாறுவது
  1. 10 கிராம்கடல் பாசி
  2. 2 கப்தண்ணீர்
  3. 1 கப்தேய்ங்காய் தண்ணீர்
  4. 1 கப்பால்
  5. 2 கப்தேய்ங்காய் பால்
  6. 1/2 கப்சர்க்கரை
  7. 1/4 கப்மில்க் மெய்ட்
  8. எஸ்ஸென்ஸ்ரோஸ் மில்க்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கடல் பாசியை 20 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தேய்ங்காய் தண்ணீர் மற்றும் தண்ணீர் ஊற்றி,சூடானதும் கடல் பாசியை சேர்க்கவும்.

  3. 3

    கடல் பாசி முழுவதுமாக கரைந்ததும்,பால் ஊற்றி காய்ச்சவும்.

  4. 4

    பால் நன்கு கொதித்து வரும்போது சர்க்கரை மற்றும் மில்க் மெய்ட் சேர்த்து 3-5 நிமிடம் வரை காய்ச்சவும்.

  5. 5

    கடைசியில் தேய்ங்காய் பால் ஊற்றி இறக்கவும்.

  6. 6

    உங்கள் விருப்பமான புட் கலர் ஊற்றி மௌலடில் ரெடியாக வைத்து கொள்ளவும்.

  7. 7

    கடல் பாசி கலவையை வடித்து மௌலடில் ஊற்றவும்.

  8. 8

    பிரிஜில் 3 மணி நேரம் வைத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes